குண்டிகை
கமண்டலம் குடுக்கை. நூற்றெட்டு உபநிடதங்களுள்ஒன்று
Bottle
Tamil Wiktionary
குண்டிகை — பெயர்ச்சொல் (Noun)
- கமண்டலம்
- குடுக்கை.
- நூற்றெட்டு உபநிடதங்களுள்ஒன்று
Winslow (1862)
குண்டிகை (kuṇṭikai) — noun
- The student's or ascetic's water-pot, கமண்டலம். Wils. p. 228. KUN'D'IKA.
Fabricius (1972)
குண்டிகை — noun
- a mendicant's water pot, கமண்டலம்.
Tamil Moli Akarathi (1928)
குண்டிகை (kuṇṭikai)
- கமண்டலம், குடம்
குண்டிகை (kuṇṭikai)
- கமண்டலம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குண்டிகை (kuṇṭikai) — noun
- < kuṇḍikā
- Ascetic's pitcher; கமண்டலம். நான்முகன் குண் டிகைநீர் பெய்து (திவ். இயற். நான். 9)
- Coconut or other shell, used as a receptacle; குடுக்கை. குண்டிகைப் பருத்தி (தொல். பாயி. உரை.)
- Name of an Upaniṣad; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
குண்டிகை
- கமண்டலம்
- குடம்
- குடுக்கை
- நூற் றெட்டு உபநிடதங்களுள் ஒன்று