கரம்

Tamil Wiktionary

கரம் — பெயர்ச்சொல் (Noun)
  1. பயனாகும் கைப் பகுதி

[object Object], [object Object]

நேசக்கரம் நேசம் கரங்கொடு கரங்கோர் கரங்கூப்பு அகரம் இகரம் உகரம் எகரம் ஒகரம் ககரம் ஙகரம் சகரம் துணிகரம் வெற்றிகரம் பயங்கரம் உதவிகரம் மங்களகரம் கபளீகரம் திருக்கரம் பொற்கரம் ஆதரவுக்கரம் உதவிக்கரம் நாற்கரம் இணைகரம் ஐங்கரம்

Winslow (1862)

கரம் (karam) — noun
  1. The hand, the arm, கை
  2. An elephant's trunk, துதிக்கை
  3. Poison, நஞ்சு. Wils. p. 283. KARA
  4. Import, toll, poll-tax, &c., குடியிறை
  5. A ray of light, கிரணம். Wils. p. 191. KARA
  6. An ass, கழுதை. Wils. p. 271. KHARA
  7. An expletive used with the short letters of the alphabet, ஏழுத்தின்சாரியை
  8. A causative particle affixed to some nouns of Sanscrit origin–as பயங்கரம்
  9. A cubit, முழம்
  10. [prov.] A heap or pile of olas pressed down, ஓலைக்கொத்தின்றிரள் (p.)
  • கரகவசம் — A gauntlet.
  • கரசரணாதிகள் — Hands, feet, and the other limbs.
  • கரசாகை — A finger, கைவிரல்; [ex சாகா, branch.] Wils. p. 193. KARASHAKHA.
  • கரசீகரம் — Water spouted from an elephant's trunk, துதிக்கையுமிழ்நீர்; [ex சீகரம், drizzling rain.] Wils. p. 193. KARASHEEKARA.
  • கரதலம் — The hands, the palm of the hand. Wils. p. 192. KARATALA.
  • கரநியாசம் — Mental assignment of the hand, &c., to a tutelary divinity, as practised by the workshippers of Siva and Vishnu, by touching the joints of the fingers, with the thumb while repeating incantations in the daily worship.
கரம் (karam) — noun
  1. [Pers.] Hot. [Sa. K'hara.]
  • கரம்நரம் — Hot and cold.
  • கரமசாலை — Pungent curry-stuffs.

Fabricius (1972)

கரம் — noun
  1. hand, arm, கை
  2. a particle used for naming short vowels and vowel-consonants, as அகரம், ககரம்
  3. the trunk of an elephant
  4. a ray of light, light
  5. tax, duty, குடியிறை
  6. a causative suffix attached to some sanskrit nouns as in ஆபாயகரம், துக்க கரம் etc
  • கரகோஷம் செய்ய — to applaud.
  • கரக்கம்பம் — a signal of the hand.
  • கரசரணாதிகள் — hands, feet and other limbs.
  • கரதலம்–கரதலா மலகம்போல–கரம்–தலம்–ஆமலகம் — the palm of the hand. , as clear as the Nelli fruit in the palm of the hand. (++).
  • கரதாளம்போட — to keep time by clap- ping the hands.
  • கரலட்சணம் — the 23 kinds of bending hand and fingers in dancing.

Tamil Moli Akarathi (1928)

கரம் (karam)
  1. அழிவுள்ளது, ஏழுத்தின்சாரியை [உ-ம்] அகரம், ஓலைக்குவியல், கழு தை, கிரணம்,குடியிறை,கை, நஞ்சு, முழம், யானைத்துதிக்கை
கரம் (karam)
  1. ஏழுத்தின்சாரியை (உ-ம்
  2. அகரம்) கழுதை, கிரணம், குடியிறை, கை, நஞ்சு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கரம்¹ (karam) — part
  1. cf. kāra. (Gram.) Expletive used in designating the short vocalic letters of the Tamil alphabet; ஓர் எழுத்துச் சாரியை. (நன். 126.)
கரம்² (karam) — noun
  1. < kara
  2. Hand; கை. கரமலர் மொட்டித்து (திருவாச. 4, 84)
  3. Cubit; முழம். அங்குல மறுநான் கெய்தி னதுகரம் (கந்தபு. அண்டகோ. 6)
  4. Elephant's trunk; துதிக்கை. கராசலம்
  5. Heap of palm leaves; ஓலைக்கொத் தின் திரள். (J.)
  6. Ray of light; கிரணம். ஆயிரந் தழற்கரத்து (கல்லா. 13)
  7. Light; ஒளி. அக்கரக் கணக்கர் (தனிப்பா. ii, 30, 70)
  8. Tax, duty; குடி யிறை. (திவா.)
  9. That which causes, used only as the second member of some compound nouns, as பயங்கரம்; செய்வது
கரம்³ (karam) — noun
  1. < khara
  2. Heat; உஷ் ணம். (W.)
  3. Medicine for winning over a person; love philtre administered to a person without his knowledge or consent; இடுமருந்து. (சீவரட். 325.)
  4. High price; விலையேற்றம். விலை கரமாயிருக்கிறது. Loc
  5. Ass; கழுதை. கர மிவர்ந் திட நினைப்பரோ (சீகாளத். பு. கன்னி. 61)

IndoWordNet

கரம் — noun
  1. கையின் ஒரு பாகம்

கை உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு மணிக்கட்டு முழங்கை உள்ளங்கை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கரம்
  1. கை
  2. முழம்
  3. துதிக்கை
  4. ஓலைக்கொத் தின் திரள்
  5. ஒளிக்கதிர்
  6. ஒளி
  7. குடிவரி
  8. செய்வது
  9. வெப்பம்
  10. அழிவு
  11. சிறுமை
  12. திடம்
  13. இடு மருந்து
  14. விலையேற்றம்
  15. கழுதை
  16. நஞ்சு
  17. நூற்றெட்டு உபநிட தங்களுள் ஒன்று