துணிகரம்

venture

Winslow (1862)

துணிகரம் (tuṇikaram) — noun
  1. Boldness, intrepidity. confidence, assurance, தைரியம்
  2. Venturesomeness, daring, presumption, temerity, துணிவு. (c.)
  • துணிகரக்காரன் — A bold, resolute, daring person.

Fabricius (1972)

துணிகரம் — noun
  1. rashness, boldness, daring, துணிவு.
  • துணிகரக்காரன் — a bold daring man.
  • துணிகரமாய்ப் பேச — to speak boldly.

Tamil Moli Akarathi (1928)

துணிகரம் (tuṇikaram)
  1. தைரியம், துணிவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துணிகரம் (tuṇikaram) — noun
  1. < துணி¹- +
  2. Daring, boldness, self-confidence; தைரியம்
  3. Venturesomeness, presumption, rashness, temerity; துடுக்கு

IndoWordNet

துணிகரம் — noun
  1. ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மன வலிமை.

வீரம் துணிவு துணிச்சல் தைரியம் தீரம் மதர்ப்பு மிடுக்கு சகாசம் மனோபலம் மனதிடம் மனோதிடம் முறுக்கு நற்குணம் நல்லகுணம் சிறந்தகுணம் உறுதி அவமரியாதை மூர்க்கத்தனம் பயமற்றதன்மை