கலகம்

சண்டை, சச்சரவு rife, trouble

uproar, tumult, revolt, rebellion, insurrection quarrel, strife, altercation war, fight, skirmish

Tamil Wiktionary

கலகம் — பெயர்ச்சொல் (Noun)
  1. சண்டை
  2. சச்சரவு

[object Object]

Winslow (1862)

கலகம் (kalakam) — noun
  1. Insurrection, commotion, rebellion, sedition, இராசகலகம்
  2. Uproar, tumult, disturbance, noise, clamor, பேரொலி
  3. War, fighting, storming, attacking, போர்
  4. Discord, strife, quarrel, wrangle, bickering, eager dispute, சண்டை. Wils. p. 201. KALAHA. (c.) கலகந்தெளிந்தது. The tumult has ceased. கலகம்பிறந்தால்நியாயம்பிறக்கும். Justice is obtained by agitation
  • கலகக்காரர் — Insurgents, seditious persons, கலகஞ்செய்பவர். 2. Quarrelsome persons, wranglers, bickerers, சண்டைசெய்வோர்.
  • கலகக்குருவி — A sky-blue bird with dark brown head and large beak, சிச்சிலி, king-fisher, lit the screamer.
  • கலகப்பிரியன் — A seditious, rebellious, turbulent man.
  • கலகமாய்க்கிடக்க — To be in a state of rebellion and disturbance, to be out of order.
  • கலகமாய்க்கிடக்கிறதேசம் — A country that is in a disturbed condition.
  • கலகமுண்டாக — To rise as an insurrection.

Fabricius (1972)

கலகம் — noun
  1. an uproar, tumult, அமளி
  2. sedition, rebellion, disturbance, குழப்பம்
  3. fighting, war, போர்
  4. quarrel, dispute, சண்டை
  5. clamour, noise, பேரொலி
  • கலகம்தெளிந்தது — the tumult has ceased.
  • கலகக்காரர் — rebels, seditious, quarrel some persons.
  • கலகக் கிளர்ச்சி — revolutionary agitation.
  • கலகப்பிரியன் — a seditious, rebellious, turbulent person, a rabel.
  • கலகமாய்க்கிடக்கிறதேசம் — a country in a state of rebellion and disturbance
  • கலகம்பண்ண–இட–உண்டாக்க — to make an uproar, to raise a rebellion.

Tamil Moli Akarathi (1928)

கலகம் (kalakam)
  1. ஒருபட்சி, குழப்பம், சண்டை, பேரொலி, போர்
கலகம் (kalakam)
  1. பேரொலி, போர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கலகம் (kalakam) — noun
  1. < kalaha
  2. Strife, quarrel, wrangle, altercation; சச்சரவு. மாலொ டொரு கலகந்தனை வாளா வருவித்தாள் (சேதுபு. சேதுமா. 24)
  3. Inciting one to break off from another; ஒரு வன்மேற் பிறர்க்கு விரோதம் உண்டாகும்படி தூண்டி விடுகை
  4. Uproar, tumult; பேரொலி. (திவா.)
  5. Insurrection, revolt, rebellion; நாட்டுக் குழப் பம்
  6. War, fight, skirmish; போர். (W.)
கலகம்¹ (kalakam) — noun
  1. prob. kalaha
  2. A hell; நரகவகை. கலகக் கனற்கொடி (தக்கயாகப். 457)
  3. Kingfisher; கலகக்குருவி. (யாழ். அக.)
கலகம்² (kalakam) — noun
  1. A kind of fish; மீன்வகை. (சங். அக.)

IndoWordNet

கலகம் — noun
  1. முரணுக்கு மாறாக விசயங்களை கூறி மற்றவர்களிடத்தில் கலகத்தை ஏற்படுத்தும் செயல்
கலகம் — noun
  1. ஆட்சியாளர்களுக்கு, அதிகாரிகளுக்கு எதிரான கிளர்ச்சி.
கலகம் — noun
  1. சண்டை போடக்கூடிய விசயம்
கலகம் — noun
  1. தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளுதல்

வேலை பணி கலவரம் கிளர்ச்சி குழப்பம் தேசதுரோகி தேசதுரோகம் சண்டை வம்பு வழக்கு சச்சரவு பேச்சு சொல் பிரச்சனை மோதல்