கழித்தல்
deduction
Tamil Moli Akarathi (1928)
கழித்தல் (kaḻittal)
- தீர்த்தல், நீங்குதல், போக்கு தல், விலக்கல்
கழித்தல் (kaḻittal)
- நீக்கல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கழித்தல் (kaḻittal) — noun
- (Arith.) Subtraction; எண்ணின்கழிப்பு.
IndoWordNet
கழித்தல் — noun
- ஒரு எண்ணிலிருந்து மற்றொரு எண்ணைக் குறைக்கும் முறை.
கழித்தல் — noun
- பாகத்தைக் கொடுத்தப் பிறகு எஞ்சிய எண்ணை அதில் வகுக்கும் எண்ணின் மூலமாகவும் வகுக்க முடியாமல் இருப்பது
கழித்தல் — noun
- கணித்தலில குறைக்கும் அடையாளம்
வேலை பணி எண் அறிகுறி அடையாளம் லச்சினை கூறு இலச்சினை அச்சு தன்மை கோள்