கழிவு
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும். பிளாஸ்டிக் கழிவு (plastic waste) மனிதக்கழிவு - exrement
waste, refuse, leavings, dross, that which is inferior, base discharging, as from the bowels, excrement remainder
Tamil Moli Akarathi (1928)
கழிவு (kaḻivu)
- இழிவு, உள்ளதுசிறத்தல், கழி தல், சேஷம், தள்ளுபடியானது, நீங்குகை, பூரணம், மிகுதி
கழிவு (kaḻivu)
- உள்ளதுசிரத்தல், கழிதல், மிகுதி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கழிவு (kaḻivu) — noun
- Passing, as time; leaving, as a place; discharging, as from the bowels; கழிந்து போகை
- (Gram.) Past tense; இறந்தகாலம். (நன். 145.)
- Present age; நிகழ்காலம். இறப் பெதிர்காலக் கழிவுமானானை (திவ். பெரியதி. 4, 3, 2)
- Waste, refuse, leavings, dross; that which is inferior, base, vile; கழிகடை
- Deduction, discount, rebate; தள்ளுபடியான தொகை. மொத்த வட்டியிற் கழிவு எவ்வளவு?
- (Arith.) Remainder; மிச்சம்
- Expiation, as of sin; பிராயச்சித்தம். பெரும்பாவக்கழிவு (காஞ்சிப்பு. கயிலாய. 30)
- Destruction; அழிவு. கழிவிலாத வாகாயம் (பிரபுலிங். முத்தாயி. 9)
- Death; சாவு. (சூடா.)
- cf. கழி⁶-. Excess, abundance, surplus; மிகுதி. (திவா.)
- (Log.) Reasoning by elimination. See பாரிசேடம். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கழிவு
- கழிகை
- இறந்தகாலம்
- நிகழ்காலம்
- கழிகடை
- தள்ளுபடியான தொகை, கழிப்புக்
Tamil Wiktionary
கழிவு
- * இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.