மலம்

- shit

excrement, feces dirt, filth sin

Tamil Wiktionary

மலம் — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

Winslow (1862)

மலம் (malam) — noun
  1. Excretion of the body–as serum, blood, marrow, urine, ear-wax, phlegm, sweat, &c., but especially the fœces, or excrement, உடம்பினழுக்கு
  2. Sin, பாவம்
  3. Dirt, filth. அழுக்கு
  4. Dregs, sediment, வண்டல். W. p. 646. MALA
  • மலம்–3.–ஆணவம்–மாயை–காமியம் — The three evil passions or inherent principles of the soul, , , , which see.
  • மலக்கட்டு — Constipation of the bowels, மலபந்தம்.
  • மலக்குடல் — The great gut, rectum.
  • மலங்கழுவுதல் — Expelling moral evils from the soul, அழுக்குப்போக்கல்.
  • மலசகிதர் — See under சகிதம்.
  • மலசம்பந்தம் — The consequent effects of மலம். (ஞா. 18.)

Fabricius (1972)

மலம் — noun
  1. excretion of the body in general, especially the foeces or excrement
  2. dirt, filth, அழுக்கு
  3. dregs, sediment, வண்டல்
  4. subtle matter inherent in the soul (Sidh.)
  5. sin, பாவம்
  • மும்மலம்–ஆணவம்–மாயை–காமியம் — the three evil passions of the soul , and (self-importance, delusion and lust).
  • மலக்கட்டு–ப்பற்று–பந்தம் — costiveness, constipation of the bowels.
  • மலக் குடல் — the great gut, rectum.
  • மலசலாதி — excrements and urine.
  • மலசாலாதிக்கிருக்க — to go to stool, to ease oneself.
  • மலசுத்தி — evacuation by stool.

Tamil Moli Akarathi (1928)

மலம் (malam)
  1. அழுக்கு, இரத்தம், கட்டம், கண் பீளை,கருப்பூரம், கறள், குறும்பி, சலம், தாது, நகம், பந்தம், பாவம், ம ண்டி, மூக்குச்சளி மூளை, வேர்வை
மலம் (malam)
  1. 3- ஆணவம், மாயை, காமியம்
மலம் (malam)
  1. 7- கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி, அன்றிக் கந்தமாதனங்கூட்டி, யெட்டெனவும் படும்
மலம் (malam)
  1. அழுக்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மலம் (malam) — noun
  1. < mala
  2. Excrement, faeces; பவ்வீ. சலமலம் விடுக்கும்போது (காஞ்சிப்பு. ஒழுக்க. 7)
  3. Excretions of the body, as semen, menstrual blood, urine, ordure, ear-wax, phlegm, sweat; சுக்கிலம் சூதகம் மூத்திர முதலிய உடல் மாசு. (சூடா.)
  4. Dirt, filth; அழுக்கு. (பிங்.)
  5. Dregs, sediment; வண்டல். (W.)
  6. Rust; துரு. (யாழ். அக.)
  7. (Šaiva.) The three impurities of the soul. See மும்மலம்
  8. Sin; பாவம். (யாழ். அக.)
  9. See மலநானம். நானமோ ரெண் வகையா மலசலம் (தத்துவப். 45)
  10. Camphor; கர்ப்பூரம். (யாழ். அக.)

IndoWordNet

மலம் — noun
  1. மனித உடலிலிருந்து ஆசனவாய் வழியாக வெளியேறும் கழிவு.

கழிவு ஆய் பி பகரவி திரவம் பறவைஎச்சம் பறவையெச்சம் பறவைகழிவு சாணம் மாட்டுசாணி ஆட்டுப்புழுக்கை லேன்டி வயிற்றுப்போக்கு மலக்கழிச்சல் வயிற்றுக்கழிச்சல் வயிற்றுக்கொதி வயிற்றுளைச்சல் வயிற்றுளைவு வயிற்றெடுப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மலம்
  1. அழுக்கு
  2. பவ்வீ
  3. சுக்கிலம்
  4. தட்டு
  5. மூத்திரம் முதலிய உடல்மாசு
  6. வண்டல்
  7. துரு
  8. காண்க? மும்மலம்
  9. பாவம்
  10. கருப்பூரம்