பனை என்னும் சொல்லின் பல பொருள்களுள் இது ஒருபொருள் மாந்தர்கள் உட்பட விலங்குகளின் ஓர் உடல் உறுப்பு. இது தரையில் ஊன்றி நடக்கவோ, நகரவோ பயன்படுவது. ஒன்றை ஈடாகப் பங்கிட்ட நான்கில் ஒரு பங்கு - (அரையில் பாதி) - \frac{1}{4};இந்தக் கால் என்னும் கீழ்வாய் எண்ணைக் குறிக்கும் "வ" என்னும் எண்ணெழுத்தின் பெயர்.
leg foot one-fourth, quarter; the fraction ¼
Tamil Wiktionary
கால்
மாந்தர்கள் உட்பட விலங்குகளின் ஓர் உடல் உறுப்பு. இது தரையில் ஊன்றி நடக்கவோ
நகரவோ பயன்படுவது.
ஒன்றை ஈடாகப் பங்கிட்ட நான்கில் ஒரு பங்கு - (அரையில் பாதி) - \frac{1}{4};இந்தக் கால் என்னும் கீழ்வாய் எண்ணைக் குறிக்கும் "வ" என்னும் எண்ணெழுத்தின் பெயர்.
காற்று (கால்-> காற்று)
நாற்காலி
முக்காலி போன்ற இருக்கைகளைத் தாங்கி நிற்கும் பகுதி; கருவிகள் ஓரிடத்தில் ஊன்றி நிற்கப் பயன்படும் சற்று நீண்ட பகுதி.
[in astronomy and astrology.] A fourth part of a nacshatra, நட்சத்திரங்களின் கால்
A degree of consanguinity, இரத்தக்கலப்பாமுறவு
A channel, வாய்க்கால்
An instrument of dry measure –as மரக்கால்
Way, road, path, வழி
A place, room, இடம்
Time, காலம் –as in கணுங்கால்
Minister and attendant of yama, காலன்
A turn, time–as ஒருக்கால், once; இருக்கால், twice
Wind, air, any of the vital airs, காற்று
Power, strength, வலிமை, (பிங்.)
Darkness, gloom, இருள். (நிக.)
A son, மகன்
A peg, a pin, குறுந்தறி
[prov.] A measure in the width of cloth, being two குஞ்சம் or two-hundred-and-forty threads of warp, புடைவை அகலத்தின்கால்
காலடி — The sole of the foot, உள்ளங்கால். 2. The steps or trace of the foot, foot-steps, காற்சுவடு.
காலடியிலே — At or near the foot.
காலணி — Ankle-ornaments, ankle-rings or bells, காலிலணியுமாபரணம்.
காலதர் — A window, பலகணி; [ex கால், wind, et அதர், way.]
காலாட — To be active and industrious, முயல.
காலாடி — An active, industries man, one who is active in movements, affairs, &c., முயற்சியுடையோன். 2. Wanderer, திரிவோன். 3. Title given to the chief of the Paller caste, பள்ளர்தலைவன்.
கால் (kāl)
In, at, about, in the vicinity of–as in ஊர்க்கால். It is one of the signs of the local ablative, ஏழனுருபினொன்று
If, provided; while, when–as செய்தக்கால். It is one of the termination of the subjunctive mode in verbs, ஓர்வினையெச்சவிகுதி. ஊர்க்கானிவந்த பொதும்பர். A grove of lofty trees in the vicinity of a village. கண்டக்கால்–கண்டாக்கால். If I see, if I chance to see (him). காவாக்கால். If it were not guarded, restrained. சாற்றியக்கால். When it is said or declared. சொல்லியக்கால்–சொன்னக்கால். If it were said
Fabricius (1972)
கால் — noun
leg, foot, பாதம்
post, தூண்
support, prop, தாங்குகால்
the lower part, base, அடிப்பக்கம்
the wheel of a car, தேர்க்கால்
the spokes of a wheel, ஆரக்கால்
brook, channel, வாய்க்கால்
the fourth part of a unit or thing, a quarter, காற்பங்கு
a degree of consanguinity, இரத்தக் கலப்பாமுறவு
way, வழி
a turn, time (as ஒருகால், once)
wind, காற்று
sprout, முளை
a son
a measure of capacity
a forest
(gram.) வினையெச்ச விகுதி for காலம் if, provided (as வந்தக்கால், வந்தாக்கால், if he should come)
காவாக்கால் — if you do not guard it, (if it were not guarded).
மூன்றாம் நாலாம் காலிலே உறமுறை யானவர்கள் — people of the third or fourth degree or relationship.
காலடி–உள்ளங் கால்–காற்சுவடு — the sole of the foot, ; 2. foot-step, .
காலணி — ornament for the feet in general.
காலளவு–மரக்கால் — measurement with a .
காலாடி — a vagabond, a gadabout.
கால் — v. t.
, (காலு) I. v. t. vomit, eject from the mouth
shoot forth as rays
v. i. flow out; issue as blood from a vein. "நிலவுகாலு நெடுங்குடை மன்னவன்" (அரி.பு.)
Tamil Moli Akarathi (1928)
கால் (kāl)
அடிப்பக்கம், அளவு, இடம், இந் துப்பு, இரத்தக்கலப்பாமுறவு, இரு நூற்றுநாற்பதிழைகொண்ட அகலம் இருள், ஏழனுருபு உ-ம் ஊர்க்கானி வந்தபொதும்பர், ஓர்வினையெச்சவி குதி உ-ம் கைதொழுக்கால், காலம், காலன், காற்பங்கு, காற்று, குறுந்தறி, கையூன்றுகோல், தூண், தேருருள், நாலினொன்று, பஞ்சபூதியத் தொன் று, பாதம், பூந்தாள், பொழுது, மக ன், மரக்கால், முளை, வலிமை, வளி, வாதம், வாய்க்கால்
Kāla, minister and attendant of Yama; காலன். (சூடா.)
Yama; இயமன் காலொக்குஞ் சில (இரகு. யாகப். 71)
Black colour; கருநிறம். கால்தோய்மேனிக் கண்டகர் (கம்பரா. வானர. 21)
IndoWordNet
கால் — noun
நிற்றல், நடத்தல், ஓடுதல் முதலிய செயல்களைச் செய்யத் தேவையான மனிதனின் இருப்பின் கீழும், விலங்கு, விலங்கு, பறமை முதலியவற்றின் உடலுன் கீழ்ப்புறத்திலும் இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பு.