குருநாதன்

Tamil Wiktionary

குருநாதன்
  1. பரமகுரு
  2. தம் தந்தையாகிய சிவபெருமானுக்கு பிரணவத்தின் தன்மையை ஓரவசரத்தில் உணர்த்திய முருகக் கடவுள்

Tamil Moli Akarathi (1928)

குருநாதன் (kurunātaṉ)
  1. குமரன்,துருசி,பரமகுரு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குருநாதன் (kuru-nātaṉ) — noun
  1. < guru +
  2. Exalted guru, great master; பரமகுரு
  3. Skanda, as having once initiated His father Šiva into the mystic explanation of Praṇavam; தம் தந்தையாகிய சிவபெருமானுக்குப் பிரண வத்தின் தன்மையை ஓரவசரத்தில் உணர்த்திய முருகக் கடவுள். முகமாறுடைக் குருநாதன் (கந்தரலங். 71)

IndoWordNet

குருநாதன் — noun
  1. குரு அல்லது ஆச்சாரியர் மூலமாக முறைப்படி மந்திரோபதேசம் கொடுக்கும் செயல்

குரு ஆசான் ஆசிரியர் ஞானாசிரியன் பரமகுரு சடங்கு விசேஷம் விசேடம் வைபவம் வைபோகம் சுபகாரியம் உற்சவம்