பரமகுரு

சிறந்த குரு ஆசாரியனுக்கு ஆசாரியன்

Supreme Guru

Tamil Wiktionary

பரமகுரு
  1. சிறந்த குரு
  2. ஆசாரியனுக்கு ஆசாரியன்

Tamil Moli Akarathi (1928)

பரமகுரு (paramakuru)
  1. ஆசாரியனுக்கு ஆசாரியன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பரமகுரு (parama-kuru) — noun
  1. +
  2. Great guru; சிறந்த குரு. பரமகுருவாய்ப் போதிக்கு முக்கணிறை (தாயு. சுகவாரி. 9)
  3. See பரமாசாரியன், 1

IndoWordNet

பரமகுரு — noun
  1. குரு அல்லது ஆச்சாரியர் மூலமாக முறைப்படி மந்திரோபதேசம் கொடுக்கும் செயல்

குரு ஆசான் ஆசிரியர் ஞானாசிரியன் குருநாதன் சடங்கு விசேஷம் விசேடம் வைபவம் வைபோகம் சுபகாரியம் உற்சவம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பரமகுரு
  1. சிறந்த குரு
  2. ஆசாரியனுக்கு ஆசாரியன்