ஈகை

Narseyal ஒன்றை வேண்டுபவர்க்கு, அவர் தேவையை அறிந்து இல்லை என்று கூறாமல் கொடுப்பது; கொடை charity, gift, grant

charity, grant, gift gold quail

Tamil Wiktionary

ஈகை
  1. ஒன்றை வேண்டுபவர்க்கு
  2. அவர் தேவையை அறிந்து இல்லை என்று கூறாமல் கொடுப்பது; கொடை
  3. பொன்

ஈகைத் திருநாள் பண்டிகை கொடை அன்பளிப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஈகை¹ (īkai) — noun
  1. < ஈ-
  2. Gift, grant; கொடை. வறியார்க்கொன் றீவதே யீகை (குறள், 221)
  3. Gold; பொன். ஈகையங் கழற்கால் (புறநா. 99)
  4. Kalpaka tree of cuvarkkam which, accg. to Hindu myth. bestows everything that one may desire; கற்பகம். (அக. நி.)
ஈகை² (īkai) — noun
  1. < ஈங்கை
  2. Species of mimosa. See இண்டு. (பிங்.)
  3. Tiger-stopper. See புலிதொடக்கி. (மலை.)
ஈகை³ (īkai) — noun
  1. Quail; காடை. ஈகைப்போர் (கலித். 95, 12).

Winslow (1862)

ஈகை (īkai) — noun
  1. A creeper called இண்டங்கொடி. (p.)

Tamil Moli Akarathi (1928)

ஈகை (īkai)
  1. இண்டங்கொடி, கற்பகம், கொ டை, பொன், மேகம்
ஈகை (īkai)
  1. அளி, இடுகை, உதவி, உதா ரம், உபகாரம், கடப்பாடு, கவிகை, கொடை, தத்தம், தானம், தியா கம், பிரதம், புரவு, வண்மை, வா கை, விதரணம், வேளாண்மை, வே ள்வி, அன்றியும் வரையாக்கொடை யின்பெயர் கெடை, மடம்
ஈகை (īkai)
  1. இண்டங்கொடி, ஈதல், கற்பகம், பொன், மேகம்

IndoWordNet

ஈகை — noun
  1. நீதி நூல்கள் அல்லது மரபுகள் ஆகியவை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியதா விதிப்பது.

தர்மம் தருமம் தானம் கொடை சடங்கு விசேஷம் விசேடம் வைபவம் வைபோகம் சுபகாரியம் உற்சவம் அஹிம்சை அகிம்சை நன்மை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஈகை
  1. கொடை
  2. பொன்
  3. கற்பகம்
  4. இண்டு
  5. புலிதொடக்கி
  6. காடை
  7. காற்று
  8. மேகம்
  9. கற்பகமரம்
  10. இல்லாமை
  11. ஈதல், கொடுத்தல். ஈகையன், . ஈகையாளன் ஈங்கண் - இவ்விடம். ஈங்கம் - சந்தனமரம். ஈங்கன், ஈங்கனம் ஈங்கிசை - கொலை
  12. வருத்தம்
  13. இகழ்ச்சி. ஈங்கு - இவ்விடம்
  14. இண்டங்கொடி
  15. இவ்வுலகம்
  16. - இப்படியே
  17. சந்தனம். ஈங்கை - இண்டங்கொடி
  18. இண்டம்பூ
  19. உப்பிலி