கடி

;பொருள் கலியாணம் புதுமை

to bite, bite off; to bite and eat; to crop, gnaw, nibble; to grasp, hold in the mouth; to champ to hurt to stick to; cling fast

Winslow (1862)

கடி (kaṭi) — noun
  1. Scent, odor, fragrance, வாசனை
  2. Wedding, nuptials, கலியாணம்
  3. Protection, safeguard, defence, காவல்
  4. Sharpness, keenness, கூர்மை
  5. Brightness, transparency, ஒளி
  6. Fearfulness, dreadfulness, அச்சம்
  7. Speed, swiftness, சீக்கிரம்
  8. Poignancy, pungency, கரிப்பு,
  9. Abundance, copiousness, plentifulness. மிகுதி
  10. Beauty, சிறப்பு
  11. Delight, gratification, pleasure, இன்பம்
  12. Intensity, உக்கிரம்
  13. Newness, modernness, புதுமை
  14. Sounding, sonorousness, ஓசை
  15. Time in minute or indivisible portions, பொழுது
  16. A flower-garden, நந்தனவனம்
  17. Merriment, களிப்பு
  18. A vampire, a goblin, பிசாசம்
  19. A corpse, பிணம்
  20. Explication, விளக்கம்
  21. (இரேவ.) A beggar's bowl, இரப்போர்கலம். (p.) கடிகெழுபரிதியைக்கரங்குவித்தபின். After worshipping with folded hands the bright sun–கடிமதுநுகர்ந்தோர். Those who drink liquors which cause them to be merry–கடிமிளகுதின்றகல்லாமந்தி. The irrational monkey which ate the pungent pepper–கடியரமகளிர்க்கேகைவிளக்காகி. Serving as a portable lamp to the timid sirens–கடியுண்கடவுட்கிட்டசெழுங்குரல். The red millet offered in rich profusion to the god who feeds upon it–கடிவினைமுடுகி. The wedding approaching–பழுமரக்கடியுட்புக்கான். He entered the grove of banyan trees. புதிதுண்கலவிக்கடிமகிழ்ந்தே. Rejoicing in recent conjugal pleasures– கைவளைபலியொடுங்கடியுட்சோர்ந்தவால். The bracelets (of the ascetic virgins) dropped into the beggar's bowls along with the rice. ஏம்மம்புகடிவிடுதும். We will soon despatch our arrows. கண்ணாடியன்னகடிமார்பன். One whose breast glitters like a crystal–
  • கடிநகர் — A city surrounded by guards.
  • கடிமாலை — A fragrant flower- garland.
  • கடிமுரசு — The sounding drum.
  • கடிமுனைப்பகழி — A sharp-pointed arrow.
  • விழாக்கடி — The splendid scene of the festival.
கடி (kaṭi) — noun
  1. The hips, இடுப்பு
  2. Pudendum muliebre, or mons veneris, நிதம்பம். Wils. p. 181. KADI
  • கடிகாஸ்நானம்–கடிஸ்நானம் — Bathing as high as the waist, இடைவரைக்குஞ்செய்யும்ஸ்நானம்.
  • கடிசூத்திரம் — A waist-string supporting the cloth that covers the privities. Wils. p. 181. KADISOOTRA.
  • கடிப்பிரதேசம் — The buttocks.
  • கடிப்பிரோதம் — The buttocks. Wils. p. 181. KADIPROTHA.
  • கடிவுகம் — A kind of tumor under the groin.
கடி (kaṭi) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To rebuke, reprove, chide, கடிந்துகொள்ள
  2. (p.) To reject, renounce, avoid, dispel, நீக்க
  3. To restrain, subject–as the senses, ஒடுக்க
  4. To be angry with, be indignant, to show signs of displeasure, கோபிக்க
  5. To sunder, destroy, அழிக்க
  6. To cut, வெட்ட
  7. To forbid, prohibit, தடைசெய்ய. ஐம்புலனைக்கடிந்துநின்றே. Restraining the five senses– (அறிவானந்தசித்தி.) களைகடிந்தொதுங்குங்கடைசியர். The women of agricultural districts who move about weeding the corn– (நைட.) பொய்யிருள்கடிந்தமெய்ச்சுடரே. O light of truth that dispelled the illusive darkness – (திருவாசகம்.)
  • கடிகோல் — A stick to scare away parrots from cornfields, தட்டை. 2. A rod tied to a dog's neck, and fastened to something else to keep it from mischief, &c., நாய்க்கழுத்திற்கட்டுந்தடி.
  • கடிந்துகொள்ள — To reprove, reprimand.
  • கடிந்தோர் — Sages, ascetics, முனிவர். (p.)
  • கடி — Rejection, prohibition, exception, ஒழிக்கை.

Tamil Moli Akarathi (1928)

கடி (kaṭi)
  1. அதிசயம், அரை, அச்சம், அழகு, இடுப்பு, இரப்போர்கலம், இன்பம், உக்கிரம், ஐயம், ஒழிக்கை,ஒளி, ஓசை கடிக்கப்பட்டதழும்பு, கடியென்னே வல், கரிப்பு, கலியாணம், களிப்பு, காலநுட்பம், காலம், காவல், கூர்மை, கைப்பற்றல், சிறப்பு, சிறுகொடி, சீக் கிரம், தொனி, நந்தனவனம், நிதம் பம், நீக்கல்,பிசாசம், புதுமை, பிணம், புணர் வு, புதுமணம், புதுமை, பொழுது, மிகுதி,வாசனை,விளக்கம்
கடி (kaṭi)
  1. அச்சம், இன்பம், ஒளி, கடியென் னேவல், கரிப்பு, களிப்பு, காவல், கூர்மை, கைப்பற்றல், சிறப்பு, சீக்கி ரம், நந்தனவனம், நிதம்பம், பிசாசம், புதுமணம், புதுமை, பொழுது, வா சனை, விளக்கம்

Fabricius (1972)

கடி — noun
  1. scent, fragrance, வாசனை
  2. wedding, கலியாணம்
  3. protection, defence, safe-guard, காவல்
  4. sharpness, கூர்மை
  5. swiftness, விரைவு
  6. pleasure, merriment, களிப்பு
  7. time, காலம்
  8. devil, evil sprit, பேய்
  9. newness, modernness, புதுமை
  10. brightness, transparency, விளக்கம்
  11. abundance, copiousness, மிகுதி
  12. fear, அச்சம்
  13. assurance, cer- tanify, தேற்றம்
  14. doubt, சந்தேகம்
  15. a corpse, பிணம்
  • கடிநகர் — a fortified city.
  • கடிமணம் — a new marriage.
  • கடிமாலை — fragrant flower garland.
கடி — noun
  1. the hips, waist, இடுப்பு:- கடிகை, venereal tumour in the groins, அரை யாப்பு.
  • கடிஸ்நானம்–கடிகாஸ்நானம் — hip-bath (also .)
  • கடி சூத்திரம் — ; waist-string.
  • கடிப்பிரதேசம் — buttocks.
  • கடிதடம் — the loins, the hip.
  • கடியஸ்தம் — arms akimbo.
கடி — s. coll. (Hind.)
  1. coll. (Hind.) stage in a journey where the horses or bulls are changed.

IndoWordNet

கடி — noun
  1. கடி, கொட்டு

கொட்டு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கடி
  1. காவல்
  2. விரைவு
  3. கூர்மை
  4. மணம்
  5. கால நுட்பம்
  6. கலியாணம்
  7. விளக்கம்
  8. அச்சம்
  9. பேய்
  10. ஐயம்
  11. நீக்கம்
  12. வியப்பு
  13. புதுமை
  14. மிகுதி
  15. இன்பம்
  16. கரிப்பு
  17. கடுமை
  18. இடுப்பு
  19. குறுந்தடி

Tamil Wiktionary

கடி — பெயர்ச்சொல் (Noun)
  1. வாசனை
  2. கலியாணம்
  3. காவல்
  4. புதுமை
  5. விளக்கம்
  6. மிகுதி
  7. விரைவு
  8. பூசை
  9. சிறப்பு
  10. கூர்மை ()
  11. இன்பம் ()
  12. ஓசை
  13. அச்சம்
  14. அதிசயம் ()
  15. தேற்றம் ( சொல். 58.)
  16. சந்தேகம் (சொல். 384
  17. உரை.)
  18. கரிப்பு
  19. காலம் ()
  20. பேய்
  21. சிறுகொடி
  22. பல்லாற்கடிக்கை
  23. கடித்த வடு
  24. விஷக்கடி
  25. ஊறுகாய்
  26. அரைக்கடி
  27. மேகப்படை
  28. நீக்கம் ()
  29. குறுந்தடி (கடிப்பு)
  30. பிரயாணத்தில் எருது குதிரைகளை மாற்றும் இடம். ---புறமொழிச்சொல்--உருது--gaḍi
  31. இடுப்பு
  32. இரப்போர்கலம்
  33. காவல்
  34. காப்பு
  35. விரைவு

கடித்தல் கடிப்பு கடிகை கடிகாரம் கடிவாளம் கடிநாய் கடிபடு காக்காக்கடி கொசுக்கடி நாய்க்கடி பூச்சிக்கடி காணாக்கடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கடி² (kaṭi) — noun
  1. Biting; பல்லாற்கடிக்கை. நாய்க்கடிக்கு மருந்து
  2. Mark or scar of a bite; கடித்த வடு
  3. Poisoning as the result of bites or stings; விஷக்கடி
  4. Pickle; ஊறுகாய். மாங்காய் நறுங்கடி (கலித். 109)
  5. Gall, abrasion, being the result of great tightness or rubbing of apparel; அரைக்கடி
  6. Ringworm; மேகப்படை. இடுப்பிற் கடி வந்திருக்கிறது
கடி⁴ (kaṭi) — noun
  1. Removal, rejection; நீக்கம். (பிங்.)
கடி⁵ (kaṭi) — noun
  1. Scent, odour, fragrance; வாசனை. கடிசுனைக் கவினிய காந்தள் (கலித். 45)
  2. Wedding; கலியாணம். கன்னிக்காவலுங் கடியிற்காவ லும் (மணி. 18, 98)
  3. Protection, safeguard, defence; காவல். கடியுடை வியனகரவ்வே (புறநா. 95, 3)
  4. Newness, modernness; புதுமை. கடிமலர்ப் பிண்டி (சீவக. 2739)
  5. Brightness; transparency; விளக்கம். அருங்கடிப் பெருங்காலை (புறநா. 166, 24)
  6. Abundance, copiousness, plentifulness; மிகுதி. கடிமுர சியம்பக் கொட்டி (சீவக. 440)
  7. Speed, swiftness; விரைவு. எம்மம்பு கடிவிடுதும் (புறநா. 9, 5)
  8. Worship, homage; பூசை. வேலன் கடிமரம் (பரிபா. 17, 3)
  9. Beauty, excellence; சிறப்பு. அருங்கடி மாமலை தழீஇ (மதுரைக். 301)
  10. Sharpness, keenness; கூர்மை. (திவா.)
  11. Delight, gratification, pleasure; இன்பம். (பிங்.)
  12. Sounding, sonorousness; ஓசை. கடி முரசு (நன். 457, உரை)
  13. Fear; அச்சம். அருங்கடி வேலன் (மதுரைக். 611)
  14. Wonder, astonishment; அதிசயம். (சூடா.)
  15. Certainty, assurance; தேற்றம். (நேமி. சொல். 58.)
  16. Doubt; சந்தேகம். (தொல். சொல். 384, உரை.)
  17. Pungency; கரிப்பு. கடிமிளகு தின்ற கல்லா மந்தி (தொல். சொல். 384, உரை)
  18. cf. ghaṭikā. Time; காலம். (பிங்.)
  19. Devil; evil spirit; பேய். கடிவழங் காரி டை (மணி. 9, 49)
  20. Small creeper; சிறு கொடி. (W.)