சன்னியாசி

Sannyasi

Tamil Wiktionary

சன்னியாசி
  1. துறவி

Winslow (1862)

சன்னியாசி (caṉṉiyāci) — noun
  1. A Hindu ascetic, a wandering devotee who has renounced social life, with all its enjoyments and attachments, subjected his passions, and lives on what is given him unasked. He remains in a village only one day, in a town not more than three days, and in a city only five; lest his mind become secularized. See ஆச்சிரமம்
  2. [among R. Catho.] A monk; [ex சன்னியாசம்.]–Note. There are two orders of சன்னியாசி, namely
  3. ஏகதண்டசன்னியாசி, one who carries a single staff, and is of the Smriti sect
  4. திரிதண்டசன்னியாசி, one who carries three staves tied together, and is a worshipper of Vishnu
  • சன்னியாசிகள்பந்தி — The order of monks.
  • பாலசன்னியாசி — One who devotes himself from his youth to ascetic life, lives in celibacy, &c., 2. The pupil of a முனி, muni, முனிசீஷன்.

Fabricius (1972)

சன்னியாசி — v. i.
  1. v. i. renounce the world; become an ascetic.
  • சன்னியாசம்–சந்நியாசம் — (சம்+நியாசம்) renunciation of worldly pleasures & possessions, துறவு; 3. celibacy, asceticism.
  • சன்னியாசம் தரிக்க–சன்னியாசி — to assume the garb and state of .
  • சன்னியாசமார்க்கம்–சன்னியாசி — the order of ; state of celibacy.
  • சன்னியாசமுத்திரை–சன்னியாசி — the distinctive marks of a .
  • சன்னியாசம்பண்ண — to live a monastical life.
  • அயுதசன்னியாசம் — the renouncing of a military life.
சன்னியாசி — noun
  1. சந்நியாசி, s. an ascetic, a monk, a celebate.
  • சன்னியாசிப்பட்டம் — the state of an ascetic, monastical life.
  • சன்னியாசிப்பட்டம்–ங்–குலைந்தவன் — one who lost his celebacy.
  • சன்னியாசிரோகம் — catalepsy.

Tamil Moli Akarathi (1928)

சன்னியாசி (caṉṉiyāci)
  1. முற்றுத்துறந்தோன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சன்னியாசி¹ (caṉṉiyāci) — noun
  1. One who has abandoned or renounced worldly affairs, religious mendicant, of four classes, viz., kuṭīcakaṉ, pakūtakaṉ, hamsaṉ, parama-hamsaṉ; குடீசகன், பகூதகன், ஹம்ஸன், பரமஹம்ஸன் என்ற நான்குவகைத் துறவிகள்.

IndoWordNet

சன்னியாசி — noun
  1. தன்னுடைய உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒருவன்
சன்னியாசி — noun
  1. எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருக்கும் ஒரு துறவி
சன்னியாசி — noun
  1. உலக ஆசாபாசங்கள் மற்றும் பந்தத்தை துறந்தவன்

துறவி சாது அருகன் சுவாமியார் சாமியார் தாபசன் திரிதசி நிரன்னுவயன் நீத்தவன் பகூதகன் பண்டாரம் பரித்தியாகி பரமஹம்சன் பரிவிராசகன் பூதாத்துமன் பைராகி மொசகன் யதி விரதி ஹம்சன் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சன்னியாசி
  1. துறவி