பரித்தியாகி

become distant

Tamil Wiktionary

பரித்தியாகி
  1. துறவி

Winslow (1862)

பரித்தியாகி (parittiyāki) — noun
  1. An ascetic. See பரி.

Tamil Moli Akarathi (1928)

பரித்தியாகி (parittiyāki)
  1. சன்னியாசி, துறந்தோன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பரித்தியாகி (parittiyāki) — noun
  1. One who has completely renounced the world, ascetic; துறவி.

IndoWordNet

பரித்தியாகி — noun
  1. தன்னுடைய உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒருவன்
பரித்தியாகி — noun
  1. எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருக்கும் ஒரு துறவி

துறவி சாது அருகன் சுவாமியார் சாமியார் தாபசன் திரிதசி சன்னியாசி நிரன்னுவயன் நீத்தவன் பகூதகன் பண்டாரம் பரமஹம்சன் பரிவிராசகன் பூதாத்துமன் பைராகி மொசகன் யதி விரதி ஹம்சன் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பரித்தியாகி
  1. துறவி