Pause in reading prose; வாசகத்தில் நிறுத்திப் படிக்கும் இடம். (யாழ். அக.)
(Mus.) The element of time-measure which specifies the different modes of arranging aṅkams, one of 10 tāḷa-p-pirāṇam, q.v.; தாளப்பிராணம் பத்தனுள் அங்கம் பலவற்றை யும் ஒழுங்குசெய்வது. (பரத. தாள. 25.)
Restraint; அடக்கம். (யாழ். அக.)
That which relieves fatigue; இளைப்பாற்றி. (யாழ். அக.)
Concentration; ஒன்றிப்பு. (யாழ். அக.)
Alliteration; மோனை. (W.)
Widow; கைம்பெண். (யாழ். அக.)
IndoWordNet
யதி — noun
தன்னுடைய உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒருவன்