விரதி
நோன்பு மேற்கொண்டோன் பிரமசாரி துறவி.
shun
Tamil Wiktionary
விரதி
- நோன்பு மேற்கொண்டோன்
- பிரமசாரி
- துறவி.
Tamil Moli Akarathi (1928)
விரதி (virati)
- ஒழிவு, துறவி, துறவு, முறை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விரதி (virati) — noun
- < vratin
- One who has taken a religious vow; நோன்பு மேற்கொண் டோன். விரிசடை விரதிகள் (தேவா. 700, 3)
- One who has renounced the world; துறவி. (சது.)
- Celibate student; பிரமசாரி. அருத்திடுக வன்னாதி கற்புடைய விரதியர்க்கும் வேதியர்க்கும் (சிவதருமோ. சிவஞான. 29)