Ascetic who lives on the alms from seven houses, one of four caṉṉiyāci, q.v.; சன்னியாசி கள் நால்வருள் ஏழு வீடுகளில் பிட்சையெடுத்துண்டு நியமப்படியொழுகும் துறவி. (சூதசங். ஞானயோக. 6, 3.)
IndoWordNet
பகூதகன் — noun
தன்னுடைய உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒருவன்