பண்டாரம்

கோவில் பூஜை செய்பவர்; பூசாரி; கோவில் பூஜை செய்யும் சாதியைச் சேர்ந்தவர் temple priest பண்டாரத்தி, பூசாரி

religious mendicant a šaiva monk a caste of non-Brāhmin šaivaites that sells garlands of flowers

Tamil Wiktionary

பண்டாரம் — பெயர்ச்சொல் (Noun)
  1. கோவில் பூஜை செய்பவர்; பூசாரி; கோவில் பூஜை செய்யும் சாதியைச் சேர்ந்தவர்

Winslow (1862)

பண்டாரம் (paṇṭāram) — noun
  1. (Tel. ஊž.ஐஏ?.) Stores, wares, treasure, பொக்கசம்
  2. A public treasury, repository, storehouse, பொக்கிஷசாலை
  3. Varied and delicious food, as பல பண்டம்
  4. 4. Belonging to a king, government, or commonwealth, அரசர்க்குரியது
  5. [prov.] public, common, general, பொது. பொருள்ஏல்லாம்பண்டாரத்திலேபோகிறது. All the things are carried away, by the public
  • பண்டாரச்சொம் — Public property, &c. See சொம்.
  • பண்டாரத்தோப்பு — Government garden, அரசர்தோட்டம்.
  • பண்டாரப்பிள்ளை — Attendant of a native officer of police when engaged in public business, formerly servants of the வன்னியர். 2. See பண்டாரம், Sa.
  • பண்டாரமேளம் — A drum beaten for government notices.
  • பண்டாரவாடை — The village whose income belongs to the cultivators.
  • பண்டாரவிடுதி — Rest-house, lodging, &c., of a public officer, பொதுவிடுதி.
பண்டாரம் (paṇṭāram) — noun
  1. A religious mendicant wearing beads and yellow garments; also பண்டாரி. W. p. 534. PAN'DARA. (c.)
  2. A monk or friar, மடாதீனத்தான்
  3. A yellow powder kept by pujaris in a little box, and given when they receive alms, மஞ்சட்பொடி
  • பண்டாரக்குருக்கள் — A guru among religious mendicants.
  • பண்டாரங்களுக்குச்சோறிட — To feed religious mendicants with boiled rice.
  • பண்டாரசன்னிதி — A college of monks, &c. See சன்னிதி.
  • பண்டாரத்தி — A female of the pandaram class.
  • பண்டாரப்பிள்ளை — A boy of that class. 2. See பண்டாரம்.

Fabricius (1972)

பண்டாரம் — noun
  1. a devotee of the Saiva sect
  2. a monk or friar
  3. a yellow powder kept in a little box by pujaries and given when they receive alms
  • பண்டாரத்தி — a female of the Pandaram class.
  • பண்டாரசன்னிதி — a college of monks etc.
பண்டாரம் — s. (Tel.)
  1. (Tel.) stores, treasure, பொக்கசம்
  2. a public treasury, a store-house, பொக்கிஷசாலை
  3. varied & delicious food
  4. what belongs to a king, government or commonwealth, அரசர்க்குரியது
  5. public, common, பொது
  • பண்டாரி — one who has charge of goods or treasure; 2. a ship-cook.

Tamil Moli Akarathi (1928)

பண்டாரம் (paṇṭāram)
  1. குங்குமம், சிவனடியான், து ரைத்தனம், பலபண்டம், பொக்கசம், பொது, மஞ்சட்பொடி, மடாதீனத் தான்
பண்டாரம் (paṇṭāram)
  1. கோசம் தண்டம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பண்டாரம்¹ (paṇṭāram) — noun
  1. Stores, wares, treasure; பொக்கிஷம். தன்னடியவர்க்கு மூலபண்டாரம் வழங்குகின்றான் (திருவாச. 36, 5)
  2. Public treasury, repository; பொக்கிஷசாலை. பண்டாரங் காமன் படையுவள் கண்காண்மின் (பரிபா. 11, 123)
  3. Granary; களஞ்சியம். Cm
  4. Government, sirkar; இராசாங்கம். பண்டாரத்தோட்டம்
  5. Varied and delicious food; இனிய தின்பண்டம். (W.)
  6. Articles of food; பல்பண்டம். (சூடா.)
  7. That which is public; பொது. (J.)
  8. Yellow powder kept in a little box by priests of village deities and given to worshippers; பூசாரிகள் பிரசாதமாகக்கொடுக்கும் மஞ்சள்நிறப்பொடி. (W.)
பண்டாரம்² (paṇṭāram) — noun
  1. Religious mendicant; பரதேசி
  2. A Šaiva monk; சைவமடத்தைச் சார்ந்த துறவி
  3. A caste of Non-Brāhmin Šaivaites who sell garlands of flowers; பூக்கட்டி விற்கும் ஒருவகைச் சாதியார். Loc

IndoWordNet

பண்டாரம் — noun
  1. தன்னுடைய உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்கும் ஒருவன்
பண்டாரம் — noun
  1. எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருக்கும் ஒரு துறவி

துறவி சாது அருகன் சுவாமியார் சாமியார் தாபசன் திரிதசி சன்னியாசி நிரன்னுவயன் நீத்தவன் பகூதகன் பரித்தியாகி பரமஹம்சன் பரிவிராசகன் பூதாத்துமன் பைராகி மொசகன் யதி விரதி ஹம்சன் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பண்டாரம்
  1. பல்பண்டம்
  2. செல்வம்
  3. களஞ்சியம்
  4. இனிய தின்பண்டம்
  5. மஞ்சட்பொடி
  6. பொது
  7. பரதேசி
  8. சைவத்துறவி
  9. பூக்கட்டி விற்கும் ஒரு சாதியார்