சுமை
வ. வ. 104 வெற்றிலை கொண்ட அளவுப் பெயர்பெருமாள் முருகன் (2000). கொங்கு வட்டாரச் சொல்லகராதி. பக். 88. குருத்து வெளியீடு. சுமத்து load, burden
load, burden, weight duty, obligation, responsibility
Tamil Wiktionary
சுமை — பெயர்ச்சொல் (Noun)
[object Object]
Winslow (1862)
சுமை (cumai) — noun
- [vul. செமை.] A burden, load, weight, பாரம்
- Bounden duty, obligation, responsibility, accountability, onerousness, கடமை
- The burden of a family, of state, &c., குடும்பபாரம்; [ex சும, v.] (c.)
- சுமைகட்ட — To make up a load. 2. To place a burden on one.
- சுமைகாரன்–சுமையாள் — A porter, a carrier. 2. A man with a load, a bearer.
- சுமைகூலி — Porterage.
- சுமைதலை — See சுமதலை.
- சுமைதாங்கி — A platform of stone, brick or timbers, by the road side, to rest burdens upon. (c.)
- சுமைதீர்தல் — The removing of a burden–spoken of the marriage of a daughter, or relief from any heavy responsibility.
Fabricius (1972)
சுமை — noun
- (சும) a burden, a load, பாரம்
- bounden duty, கடமை
- a measure equal to 60 measures
- a bundle of 180 cocoanuts
- bundle of 270 கவளி, of betel-leaves
- சுமைகூலி — the hire for carrying a burden.
- சுமைதலை–சுமதலை — see .
- சுமை தாங்கி — a rest or platform of stone etc. to place burdens upon.
- சுமையடை–சும்மாடு — a pad for the head for carrying, .
- சுமையாள்–சுமைகாரன் — a porter, carrier, bearer.
- சுமையெடுக்க — to carry a load.
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சுமை (cumai) — noun
- < சும-
- Bearing, carrying; சுமக்கை. சுமைக்கடாத மெய் விடுத்தலே நன்று (பிரபுலிங். அக்கமா. துறவு. 21)
- [M. cuma.] Burden, load, weight; பாரம்
- Collection; தொகுதி. வார்சுமைப் பூக்கொண்டு (திருமந். 1834)
- Duty; responsibility, as of managing a family; பொறுப்பு. Colloq
- One inch of rain; ஓரங்குலமழை. Cg
- A measure equal to 60 measures; 60 படி கொண்ட ஓர் அளவை. (G. Tj. D. I, 133.)
- A bundle of 180 coconuts; 180 தேங்காய்கொண்ட அளவு. (G. Tj. D. I, 134.)
- A bundle of 270 kavaḷi of betel-leaves; 270 கவளிகொண்ட வெற்றிலைக்கட்டு. (G. Tj. D. I, 134.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சுமை
- சுமக்கை
- பாரம்
- தொகுதி
- ஓரங்குல மழை
- 60 படிகொண்ட ஓர் அளவை
- பொறுப்பு
- 180 தேங்காய்கொண்ட அளவு
- 270 கவளிகொண்ட வெற்றிலைக்கட்டு