பாரம்
சுரம் முதலியவற்றால் உண்டாகும் தலைக் கனம் பொறுக்கை பெருங் குடும்பம்
burden, weight responsibility, obligation
Tamil Wiktionary
பாரம் — பெயர்ச்சொல் (Noun)
- சுமை
- கனம்
- சுரம் முதலியவற்றால் உண்டாகும் தலைக் கனம்
- பொறுக்கை
- பெருங் குடும்பம்
- கடமை
- பெருமை
- ஒப்புவிக்கை
- குதிரைக் கலனை
- கவசம்
- தோணி
- காவு தடி
- கரை
- முடிவு
- ஒரு எடையளவு
- பூமி
- பருத்தி
[object Object]
Winslow (1862)
பாரம் (pāram) — noun
- A weight of five-hundred pounds, being twenty-eight துலாம், or twenty maunds. According to continental usage a Candy
- Weight, ponderosity, heaviness, gravity, கனம்
- Burden, load, pressure, சுமை. W. p. 617. B'HARA
- Accountability, responsibility, obligation, duty, weight of care, உத்தரவாதம்
- Burden, oppressiveness, வருத்தம்
- Importance, heinousness, கொடுமை
- Heaviness of head, dulness, or lethargy, from a cold, fever, &c., தலைப்பாரம்
- Charge, trust, பொறுப்பு
- [prov.] Commitment, surrender to authority, ஒப்புவிக்கை
- (சது.) Earth, world, பூமி
- Saddle, சேணம்
- Mail, coat of mail, கவசம்
- (St.) Bank, border, கரை
- End, extremity, முடிவு
- பாரங்காட்ட — To feel heavy, as a load, charge, responsibility. 2. To manifest heaviness, to incline to sink from weight.
- பாரச்சுமை — A heavy load, great responsibility.
- பாரஞ்சுமக்க — To carry a load. 2. To bear responsibility.
- பாரஞ்சுமத்த — To devolve a duty, obligation or charge, upon one.
- பாரதூரம் — That which is important or momentous– as a weighty business, or profound thought, மிகப்பெரியது. 2. That which is distant, வெகுதூரத்தது.
- பாரதூரமறிய — To know the excellence or importance of a thing.
பாரம் (pāram)
- ..A candy........?.
Fabricius (1972)
பாரம் — noun
- a weight of 500 pounds, a candy
- heaviness, weight, கனம்
- burden, load, சுமை
- charge, obligation, உத்தரவாதம்
- saddle, சேணம்
- mail, coat of mail, கவசம்
- border, கரை
- end, extremity, முடிவு
- அது உன்மேல் விழுந்தபாரம் — it rests on you, it is your duty.
- பாரச்சுமை — a heavy load, great res ponsibility.
- பாரஞ் சுமத்த — to devolve a duty or responsibility upon one.
- பாரதூரம் — that which is important or momentous.
- பாரதூரமறியாதவன் — one who acts without fore-sight or due consideration.
- பாரந்தீர்க்க — to discharge a heavy duty, to relieve one of a heavy responsibility.
Tamil Moli Akarathi (1928)
பாரம் (pāram)
- இரதம், ஒருவிளையாட்டு, கடமை, கரைப்பொது, கவசம், கனம், காவு தடி, குதிரைச்சேணம், சுமை, துலா மிருபத்தெட்டுக் கொண்டது அது இரண்டாயிரம் பலங்கொண்டது, தோணி, நிறை, நீர்க்கறை, பருத்திப் பூ, பூமி, பொறுமை,முடிவு, வரம்பு
பாரம் (pāram)
- அடை, அதிபாரம், கனம், காத் திரம், குரு, சீர், ஞாட்பு, பரம், பொறை
பாரம் (pāram)
- கரைப்பொது, கல்லணை, கவசம், சுமை, நிறை, பூமி, வரம்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாரம்¹ (pāram) — noun
- prob. பரு-மை
- Earth; பூமி. (பிங்.)
- Indian cotton plant. See பருத்தி. பாரம் பீரம் பைங்குருக் கத்தி (குறிஞ்சிப். 92)
பாரம்² (pāram) — noun
- < bhāra
- Bearing, sustaining; பொறுக்கை. (சூடா.)
- Weight, heaviness; கனம். (சூடா.)
- Burden, load; சுமை. பாரேறு பெரும்பாரந் தீர (திவ். பெரியதி. 2, 10, 8)
- A standard weight 20, 21 or 28 tulām in different localities; இடவேறுபாடு பற்றி 20 அல்லது 21 அல்லது 28 துலாங்கொண்ட நிறைவகை. (பிங்.)
- Accountability, responsibility, charge, trust; பொறுப்பு. அவன்மேல் பார மேற்றினார். (W.)
- Big family, considered a burden; பெருங்குடும்பம். பசித்தும் வாரேம் பாரமு மிலமே (புறநா. 145)
- Oppressiveness; heinousness; கொடுமை. (W.)
- Heaviness of head, dullness or lethargy from cold or fever; சுரம் முதலியவற்றால் உண்டாகும் தலைக்கனம். (W.)
- Respectability, nobility, greatness; பெருமை. பாரமா மரபு (பாரத. சம்பவ. 39)
- Duty, obligation; கடமை. (யாழ். அக.)
- Commitment, surrender to authority; ஒப்புவிக்கை. (W.)
- Saddle; குதிரைக்கலனை. (சூடா.)
- Coat of mail; கவசம். (பிங்.)
- cf. பாரகம்³. Boat; தோணி. (சூடா.)
- Yoke for carrying a load; காவுதடி. (யாழ். அக.)
பாரம்³ (pāram) — noun
- < pāra
- Bank, shore; கரை. (பிங்.) காளிந்தி நதியின் பாரம் (பாரத. குரு. 90)
- End, extremity; முடிவு. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பாரம்
- பூமி
- பருத்திச்செடி
- பொறுக்கை
- கனம்
- சுமை
- ஒரு நிறைவகை
- பொறுப்பு
- பெருங் குடும்பம்
- கொடுமை
- சுரத்தால் வரும் தலைக் கனம்
- பெருமை
- கடமை
- ஓப்புவிக்கை
- குதிரைக்கலணை
- கவசம்
- தோணி
- காவுதடி
- கரை
- முடிவு
- விளையாட்டுவகை
- பாதரசம்