திலகரோகம்

கால் விரற்சந்துகளில் உண்டாகும் திலகம் போன்ற சிவப்புக் கொப்புளம் boil between the toes, red like tilakam திலகரோகம் திலகம் + ரோகம்

Tilak disease

Tamil Wiktionary

திலகரோகம் — பெயர்ச்சொல் (Noun)
  1. கால் விரற்சந்துகளில் உண்டாகும் திலகம் போன்ற சிவப்புக் கொப்புளம்

கோடைக்கட்டி வேனற்கட்டி கொப்பளம் கொப்புளம் கட்டி கொப்புள் சிலந்தி சுடுதண்ணீர்க்கொப்புளம் தொப்பாரம் தொப்பை தோடகம் பருமுத்து பளக்கு பிடகம் பொக்குளம் கொப்புளி பொள்ளு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திலகரோகம் (tilaka-rōkam) — noun
  1. +. Boil between the toes, red like tilakam; கால் விரற்சந்துகளில் உண்டாகும் திலகம்போன்ற சிவப்புக் கொப்புளம். (சீவரட். 312.)