தேறல்

Tamil Wiktionary

தேறல் — பெயர்ச்சொல் (Noun)
  1. மது
  2. கள்

[object Object]

Winslow (1862)

தேறல் (tēṟal) — noun
  1. Toddy, vinous liquor, கள். (சது.)
  2. Honey, தேன்
  3. See தேறு, v

Fabricius (1972)

தேறல் — noun
  1. toddy, கள்
  2. honey, தேன்
  3. see தேறு, v

Tamil Moli Akarathi (1928)

தேறல் (tēṟal)
  1. கள், தங்கல், துணிதல், தேறு தல், தேன், நிச்சயம்
தேறல் (tēṟal)
  1. கள், தங்கல், நிச்சயம், வியங்கோ ண் முற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தேறல் (tēṟal) — noun
  1. < தேறு-
  2. [T. tēra, M. tēṟal.] Clearness; தெளிவு. (பிங்.)
  3. Pure, clarified toddy; தெளிந்த கள். தேக்கட் டேறல் (புறநா. 115)
  4. Honey; தேன். மலர்த்தேற லூற லின் (தேவா. 94, 3). Clarified juice; சாரம். ஆனெயைக் கரும்பினின் றேறலை (திருவாச. 5, 38)

IndoWordNet

தேறல் — noun
  1. மிகவும் சுவையாகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும் பனை மரத்தின் சாறுபனை மரத்தின் சாற்றை குடிப்பதினால் மிகவும் சுவையும் மேலும் நன்மைப் பயக்கக்கூடியது

கள் மது மதுவம் மதுகரம் வடி பிழி நறவு சுமாலி