நறவு

தேன், கள், மது, நறை மணம், மணக்கொடிவகை சேரநாட்டில் ஒரு ஊர்

sleep

Tamil Wiktionary

நறவு — பெயர்ச்சொல் (Noun)
  1. தேன்
  2. கள்
  3. மது
  4. நறை
  5. மணம்
  6. மணக்கொடிவகை
  7. சேரநாட்டில் ஒரு ஊர்

[object Object]

Winslow (1862)

நறவு (naṟavu) — noun
  1. Odor, fragrance, வாசனை
  2. Honey, தேன்
  3. Toddy, கள்
  4. The குங்குமமரம், a tree. (சது.)

Fabricius (1972)

நறவு — noun
  1. , நறா, s. fragrance, honey, நறவம்
  2. toddy, கள்
  3. a kind of fragrant tree, crocus sativus, குங்குமமரம்

Tamil Moli Akarathi (1928)

நறவு (naṟavu)
  1. கள், குங்குமமரம்தேன், நறுமை, நன்மை, வாசனை
நறவு (naṟavu)
  1. கள், தேன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நறவு (naṟavu) — noun
  1. < id
  2. Honey; தேன். நறவேய் கமழ்தெரியல் (பு. வெ. 3, 11)
  3. Toddy; கள். சூடா நறவி னாண்மகி ழிருக்கை (பதிற்றுப். 85, 8)
  4. Odour, fragrance; வாசனை. நெய்த னற வுயிர்க்கு நீள்கடற் றண்சேர்ப்ப (நாலடி, 108). (W.)
  5. See Arnotto. See சாப்பிரா. (மலை.)
  6. See நறை
  7. நறவுமலி பாக்கத்து (குறுந். 394)
  8. A city in the Chera dominions; சேரநாட்டிலுள்ள தோர் ஊர். ஊதையிற் பனிக்குந் துவ்வா நறவின் சாயினத்தானே (பதிற்றுப். 60, 12)

IndoWordNet

நறவு — noun
  1. மிகவும் சுவையாகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும் பனை மரத்தின் சாறுபனை மரத்தின் சாற்றை குடிப்பதினால் மிகவும் சுவையும் மேலும் நன்மைப் பயக்கக்கூடியது

கள் மது மதுவம் மதுகரம் வடி பிழி தேறல் சுமாலி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நறவு
  1. தேன்
  2. கள்
  3. மணம்
  4. மணக்கொடிவகை
  5. சேரநாட்டிலுள்ள ஓர் ஊர்