மதுகரம்

ஆண்வண்டு மது, கள் வச்சநாபி

Madhukaram

Tamil Wiktionary

மதுகரம் — பெயர்ச்சொல் (Noun)
  1. தேனீ
  2. ஆண்வண்டு
  3. மது
  4. கள்
  5. வச்சநாபி
  6. மதுகம்
  7. எட்டி

Tamil Moli Akarathi (1928)

மதுகரம் (matukaram)
  1. ஆண்வண்டு, கள், தேனீ, ப ழம், வச்சநாபி, வண்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மதுகரம்¹ (matukaram) — noun
  1. < madhu-kara
  2. Honey-bee; தேனீ. மதுகர முரலுந் தாரோயை (திருவாச. 5, 16)
  3. Male bee, drone; ஆண் வண்டு. (சூடா.)
மதுகரம்² (matukaram) — noun
  1. < madakara
  2. Spirituous liquor; கள். (திவா.)
  3. Nepal aconite; வச்சநாபி. (தைலவ. தைல.)
  4. See மதுகம்
  5. (தைலவ. தைல.)

IndoWordNet

மதுகரம் — noun
  1. மிகவும் சுவையாகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும் பனை மரத்தின் சாறுபனை மரத்தின் சாற்றை குடிப்பதினால் மிகவும் சுவையும் மேலும் நன்மைப் பயக்கக்கூடியது

கள் மது மதுவம் வடி பிழி நறவு தேறல் சுமாலி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மதுகரம்
  1. தேனீ
  2. ஆண்வண்டு
  3. கள்
  4. வச்சநாபி
  5. எட்டிமரம்