மதுவம்
கள். (பிங்.)
Alcoholism
Tamil Wiktionary
மதுவம்
கள். (பிங்.)
தேன்.
Tamil Moli Akarathi (1928)
மதுவம்
(matuvam)
கள், வண்டு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மதுவம்¹
(matuvam) — noun
< madhu
Toddy; கள். (பிங்.)
Honey; தேன். வண்டினம் . . . சிறிது மதுவமுங் குறைவற வருந்தி (கல்லா. 94, 21)
மதுவம்²
(matuvam) — noun
See மதுபம்¹.
IndoWordNet
மதுவம்
— noun
மிகவும் சுவையாகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும் பனை மரத்தின் சாறுபனை மரத்தின் சாற்றை குடிப்பதினால் மிகவும் சுவையும் மேலும் நன்மைப் பயக்கக்கூடியது
கள்
மது
மதுகரம்
வடி
பிழி
நறவு
தேறல்
சுமாலி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மதுவம்
கள்
தேன்
வண்டு
சொல் அகராதி
சொல் தேடு