சுமாலி

Somali

Tamil Wiktionary

சுமாலி
  1. கள்
  2. #

Winslow (1862)

சுமாலி (cumāli) — noun
  1. Toddy, vinous liquor, கள். (சது.)
  2. The name of a Rakshasa, ஓரிராக்கதன். (இராமா.)

Tamil Moli Akarathi (1928)

சுமாலி (cumāli)
  1. ஓரிராக்கதன், கள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுமாலி (cumāli) — noun
  1. Toddy; கள். (திவா.).

IndoWordNet

சுமாலி — noun
  1. மிகவும் சுவையாகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும் பனை மரத்தின் சாறுபனை மரத்தின் சாற்றை குடிப்பதினால் மிகவும் சுவையும் மேலும் நன்மைப் பயக்கக்கூடியது
சுமாலி — noun
  1. கைகேயியின் தந்தையாக இருந்த ஒரு ராட்சசன்
சுமாலி — noun
  1. ராமனின் சேனையிலுள்ள ஒரு வானரம்

கள் மது மதுவம் மதுகரம் வடி பிழி நறவு தேறல் ராட்சசர் இராட்சசன் அரக்கன் அசுரன் மூர்க்கன் துஷ்டன் தீயவன் கொடூரன் தீயன்