மது
உண்டால் போதை/மயக்கம் தரும் திரவம்; கள் மகரந்தம் அமுதம்
alcohol honey, nectar
Tamil Wiktionary
மது — பெயர்ச்சொல் (Noun)
உண்டால் போதை/மயக்கம் தரும் திரவம்; கள் தேன் மகரந்தம் இனிமை அமுதம் நீர் இள வேனில் அதிமதுரம்
[object Object]
Winslow (1862)
மது (matu) — noun
[gen. மதுவின்.] Sweetness, literally or figuratively. இனிமை spirituous liquor, கள் Wine, ardent spirits; liquor distilled from the blossoms of the இருப்பை tree, இருப்பைப்பூத்திராவகம் Honey, தேன் The nectar or honey of flowers, பூந்தேன் Pollen of flowers, மகரந்தம் The month March–April, சித்திரைமாதம் The season of spring, வசந்தகாலம் The name of a daitya; also of a demon slain by Vishnu, ஓரரக்கன். W. p. 637. MAD'HU
மதுகம் — Sweetness, தித்திப்பு. 2. Liquorice, அதிமதுரம். 3. The இருப்பை. 4. The ஏட்டி tree. 5. Tin, தரா. (Sa. Mad'huka.) மதுகரம் — A bee, தேனீ. 2. A black bee, a kind of beetle, வண்டு. 3. Honey of flowers, கள்; [ex கரம், what makes.] (சது.) மதுக்காரை — [also மருக்காரை.] A plant, the young shoots and bark of which are used in dysentery, ஓர்பூடு. மதுக்கெண்டை — A kind of fish, ஓர் மீன். மதுசகன் — Kama, காமன்; [ex மது, spring and சக, for சகி, friend, the spring being favorable to love.] மதுசூதனன் — Vishnu, the destroyer of மது demon, விட்டுணு.
Fabricius (1972)
மது — noun
sweetness, இனிமை any sweet and intoxicating liquor, spirits, wine, toddy, கள் honey, தேன் spring, வசந்தகாலம் the name of Daitya slain by Vishnu
மதுகண்டம்–குயில் — the koil, . மதுகம் — sweetness; 2. liquorice; 3. the long-leaved இருப் பை; 4. strychnos nux vomica, எட்டி. மதுகரம் — a bee; 2. honey of flowers. மதுகாரி–தேனீ — a bee, . மதுகோசம் — a bee-hive. மதுக்கெண்டை — a kind of fish.
Tamil Moli Akarathi (1928)
மது (matu)
அசோகு, அதிமதுரம், அமுதம், இருப்பைப்பூத்திராவகம், உருசி, ஓர ரக்கன், கள், சித்திரைமாதம், சீனி, தேன், நீர், பால், மகரந்தம், மஸ்துள் ளது, வசந்தகாலம், மதன்
மது (matu)
இருப்பைப்பூத்திராவகம், ஓராக் கன், கள், சித்திரைமாதம், தேன், மகரந்தம், வசந்தகாலம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மது (matu) — noun
< madhu Honey, nectar of flowers; தேன். மதுவின் குடங்களும் (சிலப். 25, 38) Toddy; கள். (பிங்.) மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சிபோல (தொல். பொ. 114, பக். 495) Intoxicating drink distilled from mahua flowers, etc.; இலுப்பைப்பூ முதலிய வற்றினின்று வடிக்கும் மஸ்துள்ள திராவகம். (சங். அக.) Pollen of flowers; மகரந்தம். (சங். அக.) Sweetness; இனிமை. (அக. நி.) Water; நீர். (சங். அக.) Nectar; அமுதம். (சங். அக.) Milk; பால். (சங். அக.) Spring; இள வேனில். (பிங்.) Asoka tree. See அசோகு (மலை.) Liquorice-plant. See அதிமதுரம்² (மலை.) An Asura slain by Viṣṇu; திருமாலாற் கொல்லப்பட்ட ஒரசுரன். மதுகைடவரும் வயிறுருகி மாண்டார் (திவ். இயற். 3, 66)
IndoWordNet
மது — noun
மிகவும் சுவையாகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும் பனை மரத்தின் சாறுபனை மரத்தின் சாற்றை குடிப்பதினால் மிகவும் சுவையும் மேலும் நன்மைப் பயக்கக்கூடியது
கள் மதுவம் மதுகரம் வடி பிழி நறவு தேறல் சுமாலி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மது
தேன் கள் இலுப்பைப்பூ முதலியவற்றி னின்று வடிக்கும் செய்நீர் மகரந்தம்: இனிமை நீர் அமுதம் பால் இளவேனில் அசசேோகமரம் காண்க: அதிமதுரம் திருமாலால் கொல்லப்பட்ட ஓர் அசுரன்
சொல் அகராதி
சொல் தேடு