பள்ளத்தாக்கு
இரண்டு மலைகளுக்கு நடுவே இருக்கும் பள்ளமானப் பகுதி ravine
valley low land
Tamil Wiktionary
பள்ளத்தாக்கு
- இரண்டு மலைகளுக்கு நடுவே இருக்கும் பள்ளமானப் பகுதி
Fabricius (1972)
பள்ளத்தாக்கு — noun
- a valley, see தாக்கு.
Tamil Moli Akarathi (1928)
பள்ளத்தாக்கு (paḷḷattākku)
- இரண்டு மேட்டுக்கூடா யிருக்குநிலம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பள்ளத்தாக்கு (paḷḷa-t-tākku) — noun
- Valley; மலைகளின் இடைப்பட்ட தாழ்விடம்
- Low land; தாழ்ந்த பூமி