பூதாத்துமா

Bhootatuma

Tamil Moli Akarathi (1928)

பூதாத்துமா (pūtāttumā)
  1. உடல், சிவபிரான், துணை க்காரணம், பிரமன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பூதாத்துமா (pūtāttumā) — noun
  1. < bhūtātmā
  2. Any living being; சீவாத்துமா
  3. Body; உடல். (யாழ். அக.)
  4. Instrumental cause; துணைக்காரணம். (யாழ். அக.)
  5. Šiva; சிவபிரான். (யாழ். அக.)
  6. Brahmā; பிரமன். (யாழ். அக.)

IndoWordNet

பூதாத்துமா — noun
  1. எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருக்கும் ஒரு துறவி

அலைந்து கொண்டேயிருக்கும் சந்நியாசி துறவி சாது அருகன் சுவாமியார் சாமியார் திரிதசி சன்னியாசி நிரன்னுவயன் நீத்தவன் பகூதகன் பண்டாரம் பரித்தியாகி பரமஹம்சன் பரிவிராசகம் பைராகி மொசகன் யதி விரதி ஹம்சன் துறவறம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பூதாத்துமா
  1. சீவாத்துமா
  2. காரணம்
  3. நான்முகன்