மனக்கூர்மை

Mindfulness

Tamil Moli Akarathi (1928)

மனக்கூர்மை (maṉakkūrmai)
  1. தெளிந்தபுத்தி

IndoWordNet

மனக்கூர்மை — noun
  1. அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.

அறிவு ஞானம் புத்தி விவேகம் சித்து மதி மதிநுட்பம் மனத்தெளிவு புத்திநுட்பம் புத்திசாலித்தனம் புலமைவாய்ந்த கற்றறிந்த ஆழ்ந்தபடிப்புள்ள இரகசியம் ரகசியம் அந்தரங்கம்

Tamil Wiktionary

மனக்கூர்மை
  1. நுட்ப புத்தி ()

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மனக்கூர்மை (maṉa-k-kūrmai) — noun
  1. +. Sagacity, acumen; நுட்ப புத்தி. (யாழ். அக.)