சித்து

அறிவுப்பொருள் அட்டமாசித்தி கலம்பக உறுப்பு

Sidhu

Tamil Wiktionary

சித்து
  1. அறிவு
  2. அறிவுப்பொருள்
  3. ஆன்மா
  4. அட்டமாசித்தி
  5. கலம்பக உறுப்பு
  6. வேள்வி
  7. வெற்றி
  8. ஒரு வரிக்கூத்து வகை
  9. எழுத்தடிப்பு
  10. கொத்தனுக்கு உதவிசெய்யும் சிற்றாள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சித்து¹ (cittu) — noun
  1. < cit
  2. Intellect, intelligence; அறிவு. சித்தென வருமறைச் சிரத்திற் றேறிய (கம்பரா. இரணியன். 60)
  3. Intelligent being; அறிவுடைப் பொருள். (சூடா.)
  4. Soul; ஆன்மா. சித்த சித்தொ டீசனென்று (பாரத. பதினைந்தாம். 1)
சித்து² (cittu) — noun
  1. < siddhi
  2. Supernatural power. See சித்தி²
  3. 2. Magic; மாயவித்தை. Colloq
  4. A constituent theme of kalampakam appearing to be a magician's brag but really signifying ordinary things; இரசவாதிகள் தம் திற மையைத் தலைவனுக்கு எடுத்துக் கூறுவதாக ஓர்பொருள் தோன்றுமாறு அமைக்கப்படும் கலம்பகத்தின் உறுப்பு. (பன்னிருபா. 211.)
  5. Sacrifice; யாகம். (பிங்.)
  6. Success; வெற்றி. (சூடா.)
  7. A masquerade dance; ஒருவகை வரிக்கூத்து. (சிலப். 3, 13, உரை.)
சித்து³ (cittu) — noun
  1. citti. [K. cittu.] Blot, erasure; எழுத்தடிப்பு. (C. G.)

Winslow (1862)

சித்து (cittu) — noun
  1. Intellect, intelligence, the principle of knowledge or intellect in the deity, or human souls; spirit (as opposed to சடம் or அசித்து, matter or non-intelligence) in all its diversified forms in the various beings inhabiting the universe, whether supernal, infernal, human, brute or vegetable; all being capable of knowing and enjoying the deity, அறிவுப்பொருள். W. p. 325. CHIT
  2. (a change of சித்தி.) Illimitable and supernatural powers, obtained by abstract devotion, and exercised at pleasure; including the eight சித்தி, which see
  3. Legerdemain, sleight of hand, exhibition of supernatural appearances by means of magic, alchemy, &c., மாயாவித்தை
  4. The யாகம் sacrifice. சித்திலாதபோதுவேறுசீவனில்லையில்லையே. When there is no intelligence, there is no life. i. e. to deny intelligence [as a first cause.] is to deny that there is life. >சித்துவித்தைகற்றவன்–சித்துவித்தைக்காரன், s. One skilled in deceptive performances. Compare சித்தன்
  • சித்தசித்து — Spirit and matter, or intelligence and non-intelligence–as eternal, uncreated principles in nature.
  • சித்தசித்தீசுரன் — Spirit, matter, and God–as constituting the world. (p.)
  • சித்தாகாரம் — Spirituality, incorporeality belonging to the spirit or intellect, as refined, purified and tending toward the deity; [ex ஆகாரம், form.]
  • சித்துக்காரன் — As சித்துவித்தைக்காரன்.
  • சித்துப்பறக்க — To fly or pass through ether, as the சித்தர். 2. (fig.) To disappear, as a person; spoken in surprise or contempt. 3. (fig.) To carry one's self proudly, to take airs; to be supercilious.
  • சித்துப்பொருள் — An intelligent being, the faculty of intelligence, as in the deity or a soul–oppo. to சடப்பொருள்.

Fabricius (1972)

சித்து — noun
  1. intellect, that which thinks, spirit (opp. to சடம் or அசித்து, matter)
  2. wisdom, அறிவு
  3. legerde- main, sleight of hand, optical illusions, மாயவித்தை
  4. சித்தி, super- natural power
  5. sacrifice, யாகம்
  6. success, வெற்றி
  7. a masquerade dance
  • சித்தசித்து — spirit and matter.
  • சித்துநீர் — mercury.
  • சித்து விளையாட — to juggle, to play tricks.
சித்து — s. (Hind.)
  1. (Hind.) a blot, an erasure
  2. (Tamil, சிற்றாள்) an assistant to a bricklayer

Tamil Moli Akarathi (1928)

சித்து (cittu)
  1. அரூபம், அறிவு, மாயவித்தை, யாகம்
சித்து (cittu)
  1. அறிவுடைப்பொருள் சீவன், சே தனம், ஞானம், புற்கலன், ஆன்மா
சித்து (cittu)
  1. அறிவு, மாயவித்தை, யாகம்

IndoWordNet

சித்து — noun
  1. அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.
சித்து — noun
  1. அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.
சித்து — noun
  1. அனுபவம், சிந்தனை, கல்வி, போன்றவற்றின் மூலமாகப் பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.

அறிவு ஞானம் புத்தி மதி விவேகம் மதிநுட்பம் புத்திநுட்பம் அனுபவம் பக்குவம் தெரிந்தவை நினைவு ஞாபகம் நனவு நினைப்பு ஓர்மை பிரஞ்ஞை ஆத்மஞானம் ஆத்துமவிவேகம் மனக்கூர்மை மனத்தெளிவு புத்திசாலித்தனம் புலமைவாய்ந்த கற்றறிந்த ஆழ்ந்தபடிப்புள்ள இரகசியம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சித்து
  1. அறிவு