The faculty, of distinguishing things by their properties; the power of separating Brahma, or invisible spirit, from the visible world, truth from untruth, error for illusion, பகுத்தறிவு. (Ell. 61.)
The spiritual faculty, மனத்தெளிவு
(Beschi.) The preface of a book, பாயிரம். சுயமானவிவேகம். Original genius. விவேகமுள்ளஆத்துமா. A reasonable soul
விவேகசிந்தாமணி — A treatise. See under, சிந்தாமணி.
விவேகபருவம் — Age of discretion.
விவேகமோட — To develope by degrees, as the understanding. (p.)
விவேகவிருத்தி — Improvement of the faculties, as மனோவிர்த்தி.
விவேகி — A sharp, clever person.
Fabricius (1972)
விவேகம் — noun
விவேசனம், s. discrimination, good judgment, புத்தி
the faculty of distinguishing things by their properties, பகுத்தறிவு
the spiritual faculty, மனத்தெளிவு
விவேகி–விவேகன்–விவேகஸ்தன் — a sharp, clever man.
Tamil Moli Akarathi (1928)
விவேகம் (vivēkam)
ஆராய்வு, பகுத்தறிவு, புத் தி, மனக்கூர்மை
விவேகம் (vivēkam)
ஆராய்வு, பகுத்தறிவு, புத் தி, மனக்கூர்மை
IndoWordNet
விவேகம் — noun
அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.
விவேகம் — noun
அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்றத் தெரிந்துவைத் திருப்பது.
விவேகம் — noun
அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.
விவேகம் — noun
அனுபவம், சிந்தனை, கல்வி, போன்றவற்றின் மூலமாகப் பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.