மதி

பூமியின் துணைக்கோள் பகுத்தறிவு வேதங்களிற் கூறியவற்றைக் கேட்டலும் அதன்படி நடத்தலுமாகிய கடமை

understanding, intellect discrimination, judgement, discernment esteem, value

Winslow (1862)

மதி (mati) — noun
  1. A poetic expletive of imperatives, as கேண்மதி, hear this, முன்னிலையசைச்சொல்.
மதி (mati) — noun
  1. Moon, சந்திரன்; [ex மதம், joy.]
  2. Understanding, intellect, discrimination, அறிவு. (c.)
  3. Judgment, discrimination, discernment, நிதானம். (சது.)
  4. Reverence, honor; estimation, வணக்கம். W. p. 634. MATI
  5. A month, lunar month, மாதம்
  6. The sign Cancer, கர்க்கடகராசி. மதிமான். The deer in the moon. ஏற்றுமதி இறக்குமதி. Import and export
  • அவமதி — Dulness, as மதிமயக்கம். 2. Disrespect, நிந்தனை.
  • மதிகூர்மை — Rock-salt, இந்துப்பு. See சந்திரலவணம். (R.)
  • மதிகேடு — [appel. மதிகேடன், மதிகெட்டவன்.] Folly, stupidity, preposterousness, புத்தியீனம்.
  • மதிக்கணம் — As சந்திரகணம்.
  • மதிசகன் — Kama–the moon's associate.
  • மதிச்சடையன் — Siva. See சசிசேகரன்.
மதி (mati) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To estimate, consider, conceive, suppose, compute, வரையறுக்க
  2. To esteem, regard, respect, reverence, கணிக்க; [ex மதி.]
  3. To turn, to churn, to whirl, கடைய
  4. v. n. [ex மதம்.] To become fat, libidinous, கொழுக்க. அவன் ஏன்னைச்சற்றும்மதிக்கிறதில்லை. He does not regard me in the least
  • மதித்தல்–மதிப்பு — Apprizing, estimating, valuation, ஏண்ணல். 2. Considering, கருதல். 3. Turning, churning, கடைதல். 4. Being libidinous, மதத்தல்.

Fabricius (1972)

மதி — noun
  1. the moon, சந்திரன்
  2. month, மாதம்
  3. knowledge, understanding; intellect, prudence, அறிவு
  4. reverence, honour, estimation, வணக் கம்
  5. the sign Cancer, கர்க்கடராசி
  6. Kubera
  • மதிகெட்டகாரியம் — an unwise affair.
  • மதிகெட்டவன் — a fool.
  • மதிகேடு–மதியீனம் — folly, stupidity.
  • மதிசகன் — Kama, the moon's associate.
  • மதிதிசை — the north point.
  • மதிமயக்கம் — foolishness, dulness, bewilderment.
மதி — a poetic expletive of imperatives
  1. poetic expletive of imperatives as in கேண்மதி, hear this.
மதி — v. t.
  1. v. t. estimate, compute, நிதானி
  2. esteem, regard, respect, கணி
  3. consider, எண்ணு
  4. turn, churn, கடை; v. i. become fat, கொழு
  • மதிப்பு–மதித்தல் — estimation, valuation; 2. considering; 3. turning, churning; 4. being fat.

Tamil Moli Akarathi (1928)

மதி (mati)
  1. அறிவு, கற்கடகவிராசி, கங்கை, சந்திரன், ஞாபகம், நிதானம், பான பாத்திரம், புத்தி, மதியென்னேவல், மாதம், முன்னிலையசைச் சொல் (உ-ம்) சென்மதி, வணக்கம், விருப்பம்
மதி (mati)
  1. அறிவு, கர்க்கடகவிராசி, சந்திரன், நிதானம்,மதியென்னேவல்,மாதம், முன்னிலையசைச்சொல், (உ-ம் செ ன்மதிபெருமை

IndoWordNet

மதி — noun
  1. அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.
மதி — noun
  1. அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்றத் தெரிந்துவைத் திருப்பது.
மதி — noun
  1. அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.

அறிவு ஞானம் புத்தி விவேகம் சித்து மதிநுட்பம் புத்திநுட்பம் அனுபவம் பக்குவம் தெரிந்தவை நினைவு ஞாபகம் நனவு நினைப்பு ஓர்மை பிரஞ்ஞை ஆத்மஞானம் ஆத்துமவிவேகம் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை மனக்கூர்மை மனத்தெளிவு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மதி
  1. சந்திரன்
  2. மாதம்
  3. ஒன்று என்னும் எண்ணைக் குறிக்கும் குழூஉக்குறி
  4. இராசி
  5. குபேரன்
  6. இடைகலை
  7. காண்க: மதிநாள்
  8. மதிஞானம்
  9. கற்கடகராசி
  10. இயற்கையறிவு
  11. பகுத்தறிவு
  12. வேதத்தின்படி நடத்தல்
  13. மதிப்பு
  14. காசியபரின் மனைவி
  15. அசோகமரம்
  16. அதிமது ரம்
  17. ஒரு முன்னிலை யசைச்சொல்: ஒரு படர்க்கை யசைச்சொல்
  18. யானை

Tamil Wiktionary

மதி — பெயர்ச்சொல் (Noun)
  1. பூமியின் துணைக்கோள்
  2. அறிவு
  3. பகுத்தறிவு
  4. வேதங்களிற் கூறியவற்றைக் கேட்டலும் அதன்படி நடத்தலுமாகிய கடமை
  5. மதிப்பு
  6. காசியபரின் மனைவியான தக்ஷன்மகள்
  7. பிண்டி என்னும் மரம்
  8. மாதம் என்னும் கால அளவு
  9. இராசி
  10. குபேரன்
  11. இடைகலை
  12. கடகம் என்னும் ராசி
  13. மதிநாள் - மிருகசீரிடம் என்னும் நட்சத்திர நாள்
  14. மது
  15. யானை
  16. ஒன்று என்னும் எண்ணைக்குறிக்கும் குழூஉக்குறி
  17. மரியாதை செய்
  18. கண்ணியப்படுத்து

மதிப்பு மதித்தல் மதிமுகம் மதிமகன் மயக்கம் முழுமதி கூறுமதி நிர்மதி வட்டமதி காந்திமதி பிறைமதி ஏற்றுமதி இறக்குமதி மிதி மீதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மதி¹ (mati) — noun
  1. < mati
  2. Understanding, intellect; இயற்கை யறிவு. மதிநுட்ப நூலோடுடை யார்க்கு (குறள், 636)
  3. Discrimination, judgment, discernment; பகுத்தறிவு. மதியிலி மடநெஞ்சே (திருவாச. 5, 33)
  4. Duty of listening to exposition of the Vēdas and acting in accordance with the precepts thereof; வேதங்களிற் கூறியவற்றைக் கேட்டலும் அதன்படி நடத்தலுமாகிய செய்கடன். (சங். அக.)
  5. Esteem, value; மதிப்பு. நீண்மதிக் குலிசம் (இரகு. யாகப். 92)
  6. A wife of Kāšyapa and daughter of Dakṣa; காசியபரின் மனைவியான தக்ஷன்மகள். மதி யென்பாள் . . . பயந்தனளால் (கம்பரா. சடாயுகாண். 26)
  7. Asōka tree; பிண்டி. (சங். அக.)
மதி³ (mati) — noun
  1. prob. மதி²-
  2. Moon, full moon; சந்திரன். மதிப் பின்னீர பேதையார் நட்பு (குறள். 782)
  3. Month, மாதம். தசமதி தாயொடு தான்படும் (திருவாச. 4, 24)
  4. Sign of the zodiac; இராசி. ஆறிரு மதியினும் (சிலப். 26, 25)
  5. Kubēra; குபேரன். தென்றிசை மதியின் வாளி (பாரத. நிரைமீட். 100)
  6. Breath passing through the left nostril; இடைகலை. மதியிலிரு நான் கிரேசித்து (காசிக. யோக. 23)
  7. See மதிநாள். (சூடா.)
  8. The number 'one'; ஒன்று என்னும் எண்ணைக்குறிக்கும் குழூஉக்குறி. (E. T. ii, 96.)
  9. Cancer of the zodiac, as the Moon's house; கற்கடகராசி. (சங். அக.)
மதி⁴ (mati) — noun
  1. prob. மது. Liquorice-plant. See அதிமதுரம். (சங். அக.)