வசவு
வசை, திட்டு abuse, scolding, reproach, censure,
facility
Winslow (1862)
வசவு (vacavu) — noun
- Abuse, bad language, as வசை.
Fabricius (1972)
வசவு — noun
- abuse, bad language, வசை.
Tamil Moli Akarathi (1928)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
Tamil Wiktionary
வசவு
- வசை
- திட்டு
- abuse
- scolding
- reproach
- censure
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வசவு (vacavu) — noun
- Foul, abusive language; வசை. கேட்பார் செவிசுடு கீழ்மை வசவு களே வையும் (திவ். திருவாய். 7, 5, 3).