தூற்றல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தூற்றல் (tūṟṟal) — noun
- See தூறல்.
Winslow (1862)
தூற்றல் (tūṟṟal) — noun
- Drizzling rain, மழைத்துளி. (c.)
Fabricius (1972)
தூற்றல் — noun
- drizzling rain, தூறல்.
Tamil Moli Akarathi (1928)
தூற்றல் (tūṟṟal)
- சிதறுதல், தூற்றுதல், பழி கூறல், மழைத்தூரல்
தூற்றல் (tūṟṟal)
- பழிகூறல், புறங்கூறல், அன் றியுஞ்சிலரறிந்தபழிதூறலின்பெயர் அம்பல் பலரறிந்த தூறலின்பெயர்
- அலர் வெறுப்புறங்கூறலின் பெயர் குச்சம், குறளை, கொடுவாய், கொ ண்டியம், தொடுப்பு, பிசினம்
தூற்றல் (tūṟṟal)
- தூற்றுதல், பழிகூறல், வியங் கோண்முற்று