ஏளனம்
இகழ்ச்சி கிண்டல் அவமானம்
ridicule
Tamil Wiktionary
ஏளனம் — பெயர்ச்சொல் (Noun)
- இகழ்ச்சி
- கிண்டல்
- பகடி
- அவமானம்
- பரிகாசம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஏளனம் (ēḷaṉam) — noun
- Mockery, jeer; இகழ்ச்சி. (சூடா.)
Winslow (1862)
ஏளனம் (ēḷaṉam) — noun
- Reproach, contempt, disrespect, அவமதி
- Wantonness, dalliance, சரசம்
- Mockery, பரிகாசம். Wils. p. 980. HELANA
Fabricius (1972)
ஏளனம் — noun
- reproach, contempt, அவ மதி
- mockery, பரிகாசம்
- ஏளனமாய்ப் பேசினான் — he spoke with contempt.
- ஏளனம் பண்ண — to mock at.
Tamil Moli Akarathi (1928)
ஏளனம் (ēḷaṉam)
- அவமதிச்சிரிப்பு, சரசம், நீக் கல், பரிகாசம்
ஏளனம் (ēḷaṉam)
- அவமதிச்சிரிப்பு, நீக்கல்