எள்ளல்

இகழ்ச்சி, நகைத்தல், தள்ளல், நிந்தை செய்தல் ஆங்கிலம் - SARCASTIC

Essay

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எள்ளல் (eḷḷal) — noun
  1. Reproach, laughing to scorn; இகழ்ச்சி. எள்ளலிளமை . . . மடனென்று . . . நகைநான்கென்ப (தொல். பொ. 252).

IndoWordNet

எள்ளல் — noun
  1. அவமதிப்பு செய்து ஒருவரை தன்னிடமிருந்து அவமானத்துடன் அகற்றும் செயல்
எள்ளல் — noun
  1. அவமதிப்பு அல்லது வெறுப்பை காட்டும் செயல்

அவமதிப்பு இகழ்ச்சி இகழ் இழிவு இளி எள்ளற்பாடு ஏளனம் தூஷணை தூற்றல் வாக்கு கூற்று வசவு வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

எள்ளல்
  1. இகழ்தல், நிந்தித்தல், இழிவாகப்