வேலைசாய்

முடிவுக்கு வருதல் அவர்பாடு வேலைசாய்ந்து விட்டது மேற்கொண்ட தொழிலை முடி; காரியத்தை முடி

Worker

Tamil Wiktionary

வேலைசாய் — வினைச்சொல் (Verb)
  1. முடிவுக்கு வருதல்
  2. *அவர்பாடு வேலைசாய்ந்து விட்டது
  3. மேற்கொண்ட தொழிலை முடி; காரியத்தை முடி
  4. *அந்தக் காரியத்தை வேலைசாய்த்து விட்டான்
  5. அழி
  6. *அவன் அந்தக் குடியை வேலைசாய்த்து விட்டான்
  7. கொலைபுரி

வேலைசெய் வேலைமேற்போ வேலைவளர் வேலைவாங்கு வேலைகொள் வேலைகாட்டு வேலைதீர் வேலைபண்ணு வேலைபிடி வேலை வேலையாள் வேலைக்காரன் வேலைக்காரி வேலைக்காரத்தனம் வேலைக்காலம் வேலைநேரம் வேலைக்கூலி வேலைமினக்கெட்டவன் வேலைமினக்கெடு வேலைமினக்கேடு வேலைமெனக்கெடு வேலைக்கேடு வேலைச்சுருக்கு வேலைத்தலம் வேலைத்தலை வேலைத்தனம் வேலைத்தனம்பண்ணு வேலைத்திறன் வேலைத்திறம் வேலைத்திறமை வேலைப்பாடு வேலைமானம் வேலைப்பரீட்சை வேலைத்துறட்டு வேலைத்தொந்திரவு வேலைத்தொல்லை வேலைநாணயம் வேலைநாள் வேலைநிறுத்தம் வேலைமறியல் வேலைக்கள்ளி