வேலைமறியல்

ஒருவனை வேலை செய்யவொட்டாமல் தடுக்கை. தொழிலாளர் கூடிப்பேசி வேலையை ஒரேகாலத்தில் நிறுத்துகை stopping a person in his work

Strike

Tamil Wiktionary

வேலைமறியல் — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒருவனை வேலை செய்யவொட்டாமல் தடுக்கை.
  2. தொழிலாளர் கூடிப்பேசி வேலையை ஒரேகாலத்தில் நிறுத்துகை

வேலைசெய் வேலைவை வேலைமேற்போ வேலைவளர் வேலைவாங்கு வேலைகொள் வேலைகாட்டு வேலைசாய் வேலைதீர் வேலைபண்ணு வேலைபிடி வேலை வேலையாள் வேலைக்காரன் வேலைக்காரி வேலைக்காரத்தனம் வேலைக்காலம் வேலைநேரம் வேலைக்கூலி வேலைமினக்கெட்டவன் வேலைமினக்கெடு வேலைமினக்கேடு வேலைமெனக்கெடு வேலைக்கேடு வேலைச்சுருக்கு வேலைத்தலம் வேலைத்தலை வேலைத்தனம் வேலைத்தனம்பண்ணு வேலைத்திறன் வேலைத்திறம் வேலைத்திறமை வேலைப்பாடு வேலைமானம் வேலைப்பரீட்சை வேலைத்துறட்டு வேலைத்தொந்திரவு வேலைத்தொல்லை வேலைநாணயம் வேலைநாள் வேலைநிறுத்தம் வேலைக்கள்ளி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேலைமறியல் (vēlai-maṟiyal) — noun
  1. +
  2. Stopping a person in his work; ஒருவனை வேலை செய்யவொட்டாமற் றடுக்கை
  3. Strike; தொழிலாளர் கூடிப்பேசி வேலையை ஒரேகாலத்தில் நிறுத்துகை. Mod

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேலைமறியல்
  1. ஒரு வடை வேலை செய்ய வொட்டாமல் தடுத்தல்
  2. தொழிலாளர் கூடிப் பேசி வேலையை ஒரே காலத்தில் நிறுத்தல்