ஞெகிழி

நெகிழி கொள்ளி; கடைக்கொள்ளி தீக்கடை கோல்

alternative form of நெகிழி (nekiḻi).

Tamil Wiktionary

ஞெகிழி — பெயர்ச்சொல் (Noun)
  1. நெகிழி
  2. கொள்ளி; கடைக்கொள்ளி
  3. தீக்கடை கோல்
  4. தீ
  5. தீப்பொறி
  6. விறகு
  7. கொடுவேலி
  8. சிலம்பு

Winslow (1862)

ஞெகிழி (ñekiḻi) — noun
  1. Sounding foot-rings, சிலம்பணி
  2. An oblong ring of brass filled with stones and shaken in a temple, சிலம்பு
  3. Fire-brand, கொள்ளி
  4. Spark, தீப்பொறி
  5. Fire, தீ. (சது.) (p.)

Fabricius (1972)

ஞெகிழி — noun
  1. sounding foot rings, சிலம் பணி
  2. a fire brand, கொள்ளி
  3. a spark, தீப்பொறி
  4. fire, தீ
  5. an oblong ring of brass filled with sto- nes and shaken in a temple, சிலம்பு
  6. the shrub, கொடுவேலி

Tamil Moli Akarathi (1928)

ஞெகிழி (ñekiḻi)
  1. கொடுவேலி, சிலம்பணி, சிவ ப்பு, தீ, தீப்பொறி, நெருப்புக்கொ ள்ளி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஞெகிழி (ñekiḻi) — noun
  1. < id
  2. Fire-brand; கடைக்கொள்ளி. விடுபொறி ஞெகிழியிற் கொடிபட மின்னி (அகநா. 108)
  3. Piece of wood used for kindling fire by friction; தீக்கடைகோல். கானவர் . . . ஞெகிழி பொத்த (குறிஞ்சிப். 226)
  4. [T. negaḍi.] Fire; தீ. (பிங்.)
  5. Fuel; விறகு. (பிங்.)
  6. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.)
  7. Tinkling anklet; சிலம்பு. (பிங்.)

IndoWordNet

ஞெகிழி — noun
  1. உலை அடுப்பின் நெருப்பை எரிக்கும் கருவி

நெருப்பு அழல் அனல் கனல் எரி தணம் தழல் தீ இயந்திரம் கருவி உபகரணம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஞெகிழி
  1. கொள்ளிக்கட்டை
  2. தீக்கடைகோல்
  3. காண்க: கொடிவேலி
  4. சிலம்பு