கனல்

நெருப்பு அக்கினி (ஆங்கிலம்) :

Kanal

IndoWordNet

கனல் — noun
  1. உலை அடுப்பின் நெருப்பை எரிக்கும் கருவி

நெருப்பு அழல் அனல் எரி ஞெகிழி தணம் தழல் தீ இயந்திரம் கருவி உபகரணம்

Winslow (1862)

கனல் (kaṉal) — noun
  1. Fire, நெருப்பு. (p.)
  • கனல்நிறக்கல் — A ruby, கெம்புக் கல்.
  • கனல்பேதி — A kind of ochre, சகஸ்திரபேதி.

Fabricius (1972)

கனல் — noun
  1. fire.
  • கனலோன் — the sun, as being hot.
  • கனனிறக்கல்–கனல்–நிறம்–கல்–மாணிக்கம் — (++) ruby, .
கனல் — v. i.
  1. , கனலு, v. i. be hot, burn, ஏரி
  2. be angry, கோபி
  3. boil as hot water
  4. redden, சிவ; v. t. burn, சுடு
  • கனற்சி — heat anger.

Tamil Moli Akarathi (1928)

கனல் (kaṉal)
  1. உட்டணம், கனலென்னேவல், நெருப்பு, பிரபை
கனல் (kaṉal)
  1. வெப்பம், நெருப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கனல்¹ (kaṉal) — noun
  1. cf. anala. [K. M. kanal.] Fire; நெருப்பு. உழிதரு காலுங் கனலும் (திருவாச. 5, 8).
கனல்² (kaṉal-) — 3 v
  1. , 3 v. [T. kanalu, K. kanal.] intr
  2. To be hot; to glow, as fire; எரிதல். வேமிருந்தையெனக் கனலும் (கம்பரா. சூர்ப்ப 118)
  3. To boil, as hot water; கொதித்தல். தீப்போற் கனலுமே (நாலடி, 291)
  4. To be angry; சினத்தல். மாமுனி கனல மேனாள் (கம்பரா. நீர்விளை. 2)
  5. To redden; சிவத்தல். கண்கனன்று . . . நோக்குதலும் (பு. வெ. 6, 23). — tr. To burn; சுடுதல். வயிற்றகங் கனலுஞ் சூலை (பெரியபு. திருநா. 62)