தழல்
கழைவனம் நெருப்பு அக்கினி
roll
Tamil Wiktionary
தழல்
- நெருப்பு
- தணல்
- தீ
- கனல்
- கங்கு
- அக்கினி
- கிருத்திகை நட்சத்திரம்
- கேட்டை நட்சத்திரம்
- நஞ்சு
- கொடு வேலி
- கிளிகடி கருவி
- கவண்
Winslow (1862)
தழல் (taḻal) — noun
- Live coals of fire, embers, Commonly தணல். (See அழல்.)
- The third lunar asterism, கார்த்திகைநாள்
- (திவா.) Sling, கவண்
- A corn-crack to scare away birds, கிளிகடிகோல். (சது.)
தழல் (taḻal) — verbal noun
- –தழலு, கிறது, தழன்றது, தழலும், தழல, v. n. To glow, to be very hot, to burn, அழல. (c.)
Fabricius (1972)
தழல் — noun
- fire, embers, தணல்
- the 3rd lunar asterism, கார்த்திகை நாள்
- a sling, கவண்
- a corn-crack to scare away birds, கிளி கடிகோல்
தழல் — v. i.
- , தழலு, I. v. i. glow, burn, அழலு.
- தழலல்–தழற்சி — heat, glow, burning.
Tamil Moli Akarathi (1928)
தழல் (taḻal)
- கவண், கார்த்திகைநாள், கிளிகடி கோல், தழலென்னேவல், தீ
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தழல்² (taḻal) — noun
- Fire; நெருப்பு. (பிங்.)
- Live coals of fire, embers; தணல்
- The third nakṣatra. See கார்த்திகை. (திவா.)
- The 18th nakṣatra. See கேட்டை. (திவா.)
- Poison; நஞ்சு. தழலுமி ழரவம் (தேவா. 232, 7)
- Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.) (தைலவ. தைல. 72.)
- A mechanism for scaring away parrots; கிளிகடி கருவி. தழலுந் தட்டையும் (குறிஞ்சிப். 43)
- Sling; கவண். (குறிஞ்சிப். 43, உரை.) (திவா.)