அபோதம்

(தமிழ்), (பெ ) - அறியாமை. (ஆங்), (பெ ) - ignorance

Abbotham

Tamil Wiktionary

அபோதம்
  1. (தமிழ்), (பெ ) - அறியாமை.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அபோதம் (apōtam) — noun
  1. Ignorance, stupidity; அறியாமை. நின்னபோதமன்றி (பாரத. சூது. 183).

Fabricius (1972)

அபோதம் — noun
  1. (அ, priv.) spiritual ignor- ance, அஞ்ஞானம்.

Tamil Moli Akarathi (1928)

அபோதம் (apōtam)
  1. அக்கியானம்

IndoWordNet

அபோதம் — noun
  1. அறிவில்லாமல் இருக்கும் நிலை
அபோதம் — noun
  1. அறியாமை இருட்டு

அறிவின்மை புத்தியின்மை முட்டாள்தனம் அறியாமை அசட்டுத்தனம் அஞ்ஞானம் அறிமடம் மௌட்டியத்தனம் அறிவிலித்தனம் மூடத்தனம் அறிவீனத்தனம் மடமைத்தனம் பேதமை விழிப்புணர்வில்லாமை அறிவீனம் முட்டாள்த்தனம் இருள் அசடு எய்யாமை மௌட்டியம் இருட்டு