அசடு

, (பெ) stupidity - கடைப்புத்தி fool - மூடன்

stupidity meanness, lowness flaw

Tamil Wiktionary

அசடு — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அசடு¹ (acaṭu) — noun
  1. Stupidity; மெளட்டியம். அறிவுளோர் தமக்கும் யாதோ ரசட்து வருமேயாகில் (விவேகசிந். 64)
  2. Fool; மூடன். அந்த அசடு எங்கே? Colloq
அசடு² (acaṭu) — noun
  1. prob. அசடு¹. cf. அசறு. Small splinter, loose, uneven portion of a surface as of a plate of metal or of a finger nail, scab as of a wound; உலோகமுதலியவற்றிற் பெய ரும் பொருக்கு.
அசடு (acaṭu) — noun
  1. cf. கசடு. Fault; குற்றம். (W.)

Winslow (1862)

அசடு (acaṭu) — noun
  1. Meanness, lowness, கீழ்மை. (p.)
  2. Fault, குற்றம்
  3. (c.) A small splint, a loose, uneven portion of a surface, as on a plate of metal, the finger nail, &c., உலோகங்களிற் பேருமசடு
  • அசடர் — Low-caste people, ill-bred persons, கீழ்மக்கள்.

Fabricius (1972)

அசடு — noun
  1. meanness கீழ்மை
  2. flaw, குற்றம். அசடன், (fem, அசடி) a lazy stupid person, a low caste man
  • அசட்டு தைரியமுள்ள — foolhardy.
  • அசட்டுத்தனம்–ஜெபம் செய்வதில் அசடாயிராதே — flaw. .

Tamil Moli Akarathi (1928)

அசடு (acaṭu)
  1. இசடு, இருப்பு முதலியற்றிற் பெயரும் பொருக்கு, கீழ்மை, குற் றம்

IndoWordNet

அசடு — noun
  1. அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.
அசடு — noun
  1. அறியாமை இருட்டு

முட்டாள் மூடர் மடையர் மக்கு மண்டு அறிவுகெட்டவர் புத்தியீனர் அறிவிலி பாமரர் ஜடம் அஞ்ஞானி மூளையில்லாதவர் கோம்பை மழுங்கல் குப்பான் பேதை ஞானசூனியர் ஞானசூனியம் அவிவேகி மண்டூகம் மண்ணாந்தை சொக்கர் புல்லர் புல்லறிவாளர் அறியாமை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அசடு
  1. குற்றம்
  2. கீழ்மை
  3. மூடத்தன்மை
  4. பழுது
  5. உலோகம் முதலியவற்றில் பெயரும் பொருக்கு. அசத்தல் - அயர்த்தல்
  6. மறத்தல். அசதி - சிரித்துப் பேசுதல்
  7. எள்ளி நகையாடல்
  8. சடுதி
  9. சோர்வு
  10. மறதி
  11. கற்பில்லாதவள். அசதிக்கிளவி - கிண்டல்மொழி. அசதியாடுதல் - சிரித்துப்பேசுதல்
  12. வேடிக்கை யாகப் பேசுதல். அசநவேதி - சீரகம். அசப்பியம் - அவைக்குப் பொருந்தாத பேச்சு. அசப்பு - பராக்கு
  13. அசதி. த }- “அசபா? என்னும் ஒரு மந்திரம். அசபாநலம் - அசபையாகிய அக்கினி. அசம் - ஆடு
  14. மூவாண்டு பழகிய நெல்
  15. வெங் காயம்
  16. ஆன்மா
  17. பிறவாதது
  18. சந்தனம். அசம்பாதை - படை செல்லும் வழி. அசம்பாவிதம் - நேரக்கூடாதது
  19. மற்றது. அசம்பி - காண்க: அசம்பை, அசம்பிரேட்சித(ய)ம்- ஆர ஈய்ச் சியின் ப ம
  20. ஆராய்ந்துபாராமை. அசம்பிரேட்சியகாரித்துவம்- ஆராயாது செய்கை