அறிவீனம்
மடமை(பேச்சு வழக்கு ) ignorance
Ignorance
Tamil Wiktionary
அறிவீனம்
- மடமை(பேச்சு வழக்கு )
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அறிவீனம் (aṟivīṉam) — noun
- Ignorance; மடமை. Colloq.
Tamil Moli Akarathi (1928)
அறிவீனம் (aṟivīṉam)
- அஞ்ஞானம், அறியாமை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)