அறிமடம்
அறிந்து மறியாதுபோன் றிருக்கை(சூடாமணி நிகண்டு ) விளையாடும் பருவத்து நிகழும் அறியாமை(தொல்காப்பியம் பொ. உரை..) assumed ignorance
knowledge
Tamil Wiktionary
அறிமடம்
- அறிந்து மறியாதுபோன் றிருக்கை(சூடாமணி நிகண்டு )
- விளையாடும் பருவத்து நிகழும் அறியாமை(தொல்காப்பியம் பொ. உரை..)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அறிமடம் (aṟi-maṭam) — noun
- +. 1 Assumed ignorance; அறிந்து மறியாதுபோன் றிருக் கை. (சூடா.)
- Innocence of childhood; விளை யாடும் பருவத்து நிகழும் அறியாமை. (தொல். பொ. 264, உரை.)
அறிமடம் (aṟi-maṭam) — noun
- (W.)
- Forgetfulness, inability to recall to memory; ஞாபகமின்மை
- Inability to reduce to practice what one has learnt; அறிந்தபடி நடக்க இயலாமை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அறிமடம்
- அறிந்தும் அறியாது போன்று இருக்கை
- விளையாடும் பருவத்து நிகழும் அறியாமை
- நினைவின்மை
- அறிந்தபடி. நடக்க இயலாமை