மௌட்டியம்
அறியாமை Ignorance, folly
Mautiyam
Winslow (1862)
மௌட்டியம் (mauṭṭiyam) — noun
- Fanaticism; ignorance, folly, destitution of spiritual wisdom, மூடத்துவம். W. p. 676. MOUD'HYA.
Fabricius (1972)
மௌட்டியம் — noun
- ignorance, folly, fanaticism, மூடத்தனம்.
Tamil Moli Akarathi (1928)
மௌட்டியம் (mauṭṭiyam)
- அறியாமை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மௌட்டியம் (mauṭṭiyam) — noun
- Ignorance, folly; அறியாமை. (W.)