ஞானமின்மை; அறியாமை, அறிவின்மை புறச்சமயம் ignorance, lack of wisdom; spiritual ignorance
ignorance, lack of wisdom spiritual ignorance paganism, heathenism
Tamil Wiktionary
அஞ்ஞானம் — பெயர்ச்சொல் (Noun)
ஞானமின்மை; அறியாமை
அறிவின்மை
புறச்சமயம்
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அஞ்ஞானம் (aññāṉam) — noun
< a-jñāna
Ignorance, spiritual ignorance; அறியாமை
Non-christian religion, paganism; புறச்சமயம். Chr
Winslow (1862)
அஞ்ஞானம் (aññāṉam) — noun
[priv. அ.] Ignorance, spiritual ignorance, worldly illusion, belief in external appearances, destitution of the knowledge of the true God. This is the state of the soul from the beginning, and its condition till its மலம் is removed. When the fruits of its former actions are worked out, in sufferings and enjoyments, the soul begins to be enlightened by the grace of the Deity, its அஞ்ஞானம் then ceases, and ஞானம் commences, increases and ripens for its union with the Deity. Wils. p
ANGNANA
அஞ்ஞானி — An ignorant person, a heathen.
Fabricius (1972)
அஞ்ஞானம் — noun
அக்கியானம், s. (அ priv.) ignorance, lack of wisdom அறிவின் மை
spiritual ignorance
(Chr. us.) heathenism; paganism
அஞ்ஞானி–அக்கியானி–அறிவீனன் — an ignorant person ; 2. one ignorant of spiritual things.
Tamil Moli Akarathi (1928)
அஞ்ஞானம் (aññāṉam)
ஞானமின்மை, தெய்வ வறின்மை
அஞ்ஞானம் (aññāṉam)
அவிச்சை அவித்தை, அவி வேகம், மிச்சை, கொய்யறிவு
IndoWordNet
அஞ்ஞானம் — noun
அறிவில்லாமல் இருக்கும் நிலை
அஞ்ஞானம் — noun
அறியாமை இருட்டு
அஞ்ஞானம் — noun
குணமுள்ளவையும் குணமற்றவையும் பிரித்தறியாத விவேகமற்ற நிலை