அலைந்து கொண்டேயிருக்கும் சந்நியாசி

A wandering ascetic

IndoWordNet

அலைந்து கொண்டேயிருக்கும் சந்நியாசி — noun
  1. எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருக்கும் ஒரு துறவி

துறவி சாது அருகன் சுவாமியார் சாமியார் திரிதசி சன்னியாசி நிரன்னுவயன் நீத்தவன் பகூதகன் பண்டாரம் பரித்தியாகி பரமஹம்சன் பரிவிராசகம் பூதாத்துமா பைராகி மொசகன் யதி விரதி ஹம்சன் துறவறம்