அறிமுகம்
(பெ) - ஒருவர் இன்னொருவரை முதலில் சந்திக்கும்போது பரஸ்பரம் இன்னார் என்று தெரிவித்துக் கொள்ளுதல்
Introduction
Tamil Wiktionary
அறிமுகம்
- (பெ) </s
- mall>-
- ஒருவர் இன்னொருவரை முதலில் சந்திக்கும்போது பரஸ்பரம் இன்னார் என்று தெரிவித்துக் கொள்ளுதல்
- ஒருவரை பற்றி அல்லது ஒன்றைப் பற்றி இன்னார் இது என்று தெரிவித்தல்
- தெரிந்த முகம்
- [[நாடகம் சுந்தர்
- ]], நாட்டியம், திரைப்படம் இவைகளில் முதல் தோற்றம்
- {{மொழிபெய
- ர்ப்பு}}*(ஆங்)
- introduction
- acquaintance;familiarity
- debut on stage; first public performance
- (வாக்கியப் பயன்பாடு)
- புதிய கணினி (introduction of new computer)
- அவரிடம் என்னை செய்து வை (introduce me to him)
- அப்போது நமக்கிடையில் ஒருவருக்கொருவர் இல்லை (Then, we were not familiar with each other)
- (இலக்கியப் பயன்பாடு)
- பிற காண்கி லே னடுத்தவூ ரறியேன் (சேதுபு. விதூம. 99).
- {ஆதாரம்} --->
- பகுப்பு:பெயர்ச்சொற்கள்
Tamil Moli Akarathi (1928)
அறிமுகம் (aṟimukam)
- கண்டபழக்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அறிமுகம் (aṟi-mukam) — noun
- +
- Familiar face; தெரிந்தமுகம். அறிமுகம்பிற காண்கி லே னடுத்தவூ ரறியேன் (சேதுபு. விதூம. 99)
- Acquaintance; பழக்கம். Colloq
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அறிமுகம்
- தெரிந்த முகம்
- பழக்கம்